Parisutha Aaviyae Song Lyrics
- TAMIL
- ENGLISH
பரிசுத்த ஆவியே பரிசுத்தத்தால் நிரப்புமே
நிரப்புமே நிரப்புமே இந்நேரத்தில்
உமக்காக என்றும்
ஊழியம் செய்யவே
பரிசுத்த ஆவியின்
பெலன் தாருமே
பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடவே
ஊற்றிடுமே உமது ஆவியை
ஊற்றுமே ஊற்றுமே இந்நேரத்தில்
அற்புதங்கள் ஆதிசயங்கள் செய்திட
அப்போஸ்தலரின் ஆவியை எனக்கு தாருமே
அதிகாரமாய் சாத்தானை துரத்திட
வல்லமையின் ஆவியை
எனக்கு தாருமே
தாருமே தாருமே இந்நேரத்தில்
எலிசாவின் மேலே இருந்த
அந்த அபிஷேகம்
திரளாய் என் மேலே
இன்று ஊற்றுமே
உமக்காக என்றும் பிரகாசிக்க
அக்கினியின் அபிஷேகத்தால் நிரப்புமே
நிரப்புமே நிரப்புமே இந்நேரத்தில்
Parisutha Aaviyae Engalai Nirapumae
Nirapumae Nirapumae Indha Nerathil
Umakagavae Uzhiyam Nan Seidhida
Apposthalarin Aaaviyai Yenaku Tharumae -2
Tharumae Tharumae Indha Nerathil
Adhigaramai Saathanai Naan Thurathida
Vallamaiyin Aaviyae Oottrumae
Oottrumae Oottrumae Indha Nerathil
Aaviyodum Unmaiyodum Naan Jebithida
Akkiniyin Abishagathal Ennai Nirapumae
Nirapumae Nirapumae Indha Nerathil
Parisutha Aaviyae Song Lyrics
Reviewed by Christking
on
December 18, 2020
Rating:
No comments: