Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar - Christking - Lyrics

    Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar


    பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
    யுத்தத்தின் தளகர்த்தர்
    ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்
    வெற்றிக்குத் தலைவரவர் – 2

    1. ஆகாயப்பிரபுவோடு போராட்டமே
    தேவாதி தேவன் நம் பக்கத்திலே
    ஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே – நாம்
    எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே… பயத்தினிலே

    2. எதிரியவன் எய்கின்ற பாணங்களை
    பதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தை
    முறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் – நாம்
    துதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே… ஜெபிக்கையிலே

    3. ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்று
    கொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டு
    ஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் – நல்
    சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்… பங்காளிகள


    Piramikkum Vithamaakach Seyalaattum Karththar
    Yuththaththin Thalakarththar
    Aatru Ilatcham Epiraeyar Mun Sentavar
    Vettikkuth Thalaivaravar – 2

    1. Aakaayappirapuvodu Poraattamae
    Thaevaathi Thaevan Nam Pakkaththilae
    Jepikkaamal Jeyamillai Porkalaththilae – Naam
    Ethiraaliyin Kulai Nadungum Payaththinilae… Payaththinilae

    2. Ethiriyavan Eykinta Paanangalai
    Pathivirunthu Thaakkidum Avan Thanthiraththai
    Muriyatippaar Sitharatippaar Kotiyaettuvaar – Naam
    Thuthipaati Karuththoonti Jepikkaiyilae… Jepikkaiyilae

    3. Jepikkaamal Koduppavarkal Palapaer Intu
    Kodukkaamal Jepippavarkal Sila Paer Unndu
    Jepaththodu Koduppavarkal Maelaanavar – Nal
    Suvisesha Ooliyaththil Pangaalikal… Pangaalikala

    Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.