En Dhevanal Koodathathu - என் தேவனால் கூடாதது | Johnsam Joyson - Christking - Lyrics

    En Dhevanal Koodathathu - என் தேவனால் கூடாதது | Johnsam Joyson


    என் தேவனால் கூடாதது
    ஒன்றுமில்லை - 4
    அவர் வார்த்தையில் உண்மை
    அவர் செயல்களில் வல்லமை
    என் தேவனால் கூடாதது
    ஒன்றும் இல்லை - 2

    பாலைவனமான வாழ்க்கையில்]
    மழையை தருபவர்
    பாதைகாட்டும் மேய்ப்பனாய்
    உடன் வருபவர் - 2
    அவர் வார்த்தையில் உண்மை
    அவர் செயல்களில் வல்லமை
    என் தேவனால் கூடாதது
    ஒன்றும் இல்லை - 2

    ஆழங்களில் அமிழ்ந்திடாமல்
    என்னை காப்பவர்
    ஆற்றி தேற்றி அன்பாய்
    என்னை அணைப்பவர் - 2
    அவர் வார்த்தையில் உண்மை
    அவர் செயல்களில் வல்லமை
    என் தேவனால் கூடாதது
    ஒன்றும் இல்லை - 2

    சத்துருமுன் விழாந்திடாமல்
    என்னை காப்பவர்
    சத்துவம் தந்து
    என்னை நிற்க்க செய்பவர் - 2
    அவர் வார்த்தையில் உண்மை
    அவர் செயல்களில் வல்லமை
    என் தேவனால் கூடாதது
    ஒன்றும் இல்லை - 2

    சகலத்தையும் நேர்தியாக
    எனக்கு செய்பவர்
    சர்வ வல்ல தேவனாய்
    உடன் இருப்பவர் - 2
    அவர் வார்த்தையில் உண்மை
    அவர் செயல்களில் வல்லமை
    என் தேவனால் கூடாதது
    ஒன்றும் இல்லை - 2


    English


    En Dhevanal Koodathathu - என் தேவனால் கூடாதது | Johnsam Joyson En Dhevanal Koodathathu - என் தேவனால் கூடாதது | Johnsam Joyson Reviewed by Christking on January 05, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.