Maenmai Paaratuvaen - மேன்மை பாராட்டுவேன் | Bro. Mohan C Lazarus - Christking - Lyrics

    Maenmai Paaratuvaen - மேன்மை பாராட்டுவேன் | Bro. Mohan C Lazarus


    மேன்மை பாராட்டுவேன் நான்
    மேன்மை பாராட்டவேனே - 2
    இயேசுவின் அன்பினையே
    மேன்மை பாராட்டுவேன் - என்
    இயேசுவின் அன்பினையே
    மேன்மை பாராட்டுவேன்

    சிலுவை எந்தன் மேன்மை
    சிலுவை எந்தன் அடைக்கலம் - 2
    ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
    சிலுவைநாதரே ஸ்தோத்திரம் - 2

    1. சிலுவையில் அரையுண்டேன் நான்
    சிலுவையில் அரையுண்டேன் - இனி
    நானல்ல இயேசுவே என்னில்
    என்றும் அவரைக் காட்டிடுவேன்
    - சிலுவை எந்தன்

    2. சிலுவையை சுமந்திடுவேன் நான்
    சிலுவையை சுமந்திடுவேன் - இனி
    இயேசுவின் மகிமைக்காய் நானே
    என்றும் பாடுகள் சகித்திடுவேன்
    - சிலுவை எந்தன்

    English


    Maenmai Paaratuvaen - மேன்மை பாராட்டுவேன் | Bro. Mohan C Lazarus Maenmai Paaratuvaen - மேன்மை பாராட்டுவேன் | Bro. Mohan C Lazarus Reviewed by Christking on March 28, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.