Yennaku Yaar Undu - எனக்கு யாருண்டு | Hephzibah Renjith - Christking - Lyrics

    Yennaku Yaar Undu - எனக்கு யாருண்டு | Hephzibah Renjith


    பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2

    உடைத்தீர் உருவாக்கினீர்
    ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே - 2

    மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2

    - உடைத்தீர்


    English


    Yennaku Yaar Undu - எனக்கு யாருண்டு | Hephzibah Renjith Yennaku Yaar Undu - எனக்கு யாருண்டு | Hephzibah Renjith Reviewed by Christking on June 07, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.