Puthiya Thuvakkam - புதிய துவக்கம் | Isaac D - Christking - Lyrics

    Puthiya Thuvakkam - புதிய துவக்கம் | Isaac D


    G Maj
    புதிய துவக்கம் எனக்கு தந்து
    என்னை மேன்மைபடுத்துனீங்க-ஐயா-2
    களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும்
    திரும்ப கேட்கப்பண்ணீங்க
    துதியின் பாடலும் நாவுல வச்சி
    என்னை மகிழ செஞ்சீங்க

    உயரத்தில் ஏத்தி வச்சீங்க
    என்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க-2

    1.பொங்கி எழுந்த கடலின் நடுவே
    பாதைய திறந்தீங்க -2
    என்னை துரத்தி வந்த எதிரிய
    அமிழ்ந்து போக பண்ணீங்க -2-உயரத்தில்

    2.பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்
    செழிப்பாய் மாத்திட்டீங்க
    நீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்
    ஏதேனாய் மாத்திட்டீங்க
    இடிஞ்சி கிடந்த இடங்களை கட்டி
    திரும்ப வாழ வச்சீங்க
    உடைந்து போன இடங்களை கட்டி
    திரும்ப வாழ வச்சீங்க-உயரத்தில்

    G Maj
    Puthiya Thuvakkam Enakku Thanthu
    Ennna Menmapaduthuneenga-Aiya-2
    Kalippin Sathamum Magizhchiyin Sathamum
    Thirumbavum Ketkappannenga
    Thuthiyin Paadalum Naavula Vachi
    Enna Magizha Senjeenga

    Uyarathil Yethi Vacheenga
    Ennai Oohoonnu Vazha Vachenga-2

    1.Pongi Ezhuntha Kadalin Naduvae
    Paathayai Thirantheenga-2
    Ennai Thurathi Vantha Ethiriya
    Amizhnthu Poga Pannenga-2-Uyarathil

    2.Paazhai Kidantha Nilangalai Ellam
    Sezhippai Mathitteenga
    Neenga Paazhai Kidantha Nilangalai Ellam
    Ethenaai Mathiteenga
    Idinji kidantha Idangali Katti
    Thirumba Vazha Vacheenga
    Udainji Pona Idangalai Katti
    Thirumba Vazha Vacheenga-Uyarathil


    Puthiya Thuvakkam - புதிய துவக்கம் | Isaac D Puthiya Thuvakkam - புதிய துவக்கம் | Isaac D Reviewed by Christking on August 21, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.