Kanneer Ularantha - கண்ணீர் உலர்ந்த என் | Krishnapriya - Christking - Lyrics

Kanneer Ularantha - கண்ணீர் உலர்ந்த என் | Krishnapriya

(கண்ணீர் உலர்ந்த என் கன்னங்கள் வருடி என் கர்த்தரே அன்றெனக்கு சொன்னார்) x 2
(கலங்காதே என் பொன்னோவியம் உன் கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்) x 2
கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்
(கண்ணீர் உலர்ந்த என் கன்னங்கள் வருடி என் கர்த்தரே அன்றெனக்கு சொன்னார்) x 2

1. (இவ்வையக அன்பின் மாயைகளெல்லாம் நிலையற்றவை என நீ அறிந்து கொள்க) x 2
(குமிழிப் போல் அவையெல்லாம் தகர்ந்திடும்போது கவலை உன்னை தேடி எட்டும்) x 2
(கலங்காதே என் பொன்னோவியம் உன் கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்) x 2
கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்.

2. (அவமானங்கள் மூலம் உன் மனம் நொந்தாலும் யார் மறந்தாலும் மறப்பதில்லை நான்) x 2
(மாறாத சிநேகமாய் நானில்லையோ மார்பில் சேர்க்கின்ற உந்தன் தேவன்) x 2
(கண்ணீர் உலர்ந்த என் கன்னங்கள் வருடி என் கர்த்தரே அன்றெனக்கு சொன்னார்) x 2
(கலங்காதே என் பொன்னோவியம் உன் கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்) x 2
கஷ்டங்கள் எல்லாம் நான் துடைத்தெடுப்பேன்.

English

Kanneer Ularantha - கண்ணீர் உலர்ந்த என் | Krishnapriya Kanneer Ularantha - கண்ணீர் உலர்ந்த என் | Krishnapriya Reviewed by Christking on October 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.