Sekkeram Varapogum - சீக்கிரம் வரப்போகும் | Ben Samuel - Christking - Lyrics

    Sekkeram Varapogum - சீக்கிரம் வரப்போகும் | Ben Samuel


    E Maj
    சீக்கிரம் வரப்போகும்
    இராஜாதி இராஜாவே
    உம் வருகைக்காக
    காத்திருக்கிறேன்-2

    உம்மோடு சேர்ந்து வாழ
    ஆசைப்படுகிறேன்
    உம் முகத்தை பார்க்க நான்
    ஆசைப்படுகிறேன்-சீக்கிரம்

    மாராநாதா சீக்கிரம் வாரும்-4

    1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
    ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2
    ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2
    (நல்) இதயத்தை தந்திடுமே-2

    மாராநாதா சீக்கிரம் வாரும்-4

    2.தேசத்திற்காக ஜெபிக்கனுமே
    அழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2
    இயேசு என்னும் நாமம் பரவனுமே-2
    (நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2

    மாராநாதா சீக்கிரம் வாரும்-4

    நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்-2

    இன்ப இயேசு இராஜாவே நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்-2

    அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு-2
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்-2-இன்ப இயேசு

    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
    உம் வருகைக்காக ஆயத்தமாகனுமே
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
    இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே

    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

    Seekkiram Varappogum
    Rajathi Raajavae
    Um Varugaikkaga
    Kaathirukkiraen-2

    Ummodu Sernthu Vazha
    Aasaippadukiraen
    Um Mugathai Parkka Naan
    Aasaippadugiraen-Seekiram

    Maranaatha Seekiram Vaarum-4

    1.Verunkaiyaai Vara Enakku Viruppam Illayae
    Aathumabaaarathaal Nirappidumae-2
    Ovvoru Naalum Ummappatri Sollida-2
    (Nal) Idhayathai Thanthidumae-2

    Maranaatha Seekiram Vaarum-4

    2.Desathirkaga Jebikkanumae
    Azhikindra Janangalukkai Katharanume-2
    Yesu Ennum Naamam Paravanumae-2
    (Nangal) Ezhupputhalai Parkka Vendumae-2

    Maranaatha Seekiram Vaarum-4

    Nithyamaam Motcha Veettil Sernthaal Pothum-2
    Hallelujah Kootathil Naan Magizhnthaal Pothum-2

    Inba Yesu Raajavai Naan Paarthaal Pothum
    Magimayil Avarodu Naan Vazhnthaal Pothum-2

    Hallelujah Geetham Padikkondu-2
    Anbaraam Yesuvodu Agamagizhvaen-2-Inba Yesu

    Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
    Um Varugaikkaga Aayaththamaaganumae
    Aayaththamaaganumae Innum Aayaththappaduththanumae
    Intha Uagai Naan Aathaayappaduththanumae
    Umakkaga Intha Ulagai Naan Aathaayappaduththanumae

    Varuga Raajjiyam Varuga-4
    Ummodu Sernthu vaazha Enakku Aasa-2
    Varuga Raajjiyam Varuga-2
    Ummodu Sernthu Vazha Enakku Aasa-2


    Sekkeram Varapogum - சீக்கிரம் வரப்போகும் | Ben Samuel Sekkeram Varapogum - சீக்கிரம் வரப்போகும் | Ben Samuel Reviewed by Christking on November 02, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.