Thuthipaen Thuthipaen - துதிப்பேன் துதிப்பேன் | Jemi Reena - Christking - Lyrics

    Thuthipaen Thuthipaen - துதிப்பேன் துதிப்பேன் | Jemi Reena


    துதிப்பேன் துதிப்பேன் தேவனை
    துதிகள் மத்தியில் வசிப்பபோரை -2
    அதிசயமானவரை அதிலுமேலானவரை -2
    -துதிப்பேன்

    1. கடந்த துன்பத்தின் காலங்களில்
    அடைந்த ஆறா துயரங்களில் -2
    ஆறுதல் தேறுதல் அளித்திட்ட
    மாறாத இயேசுவுக்கானந்தம் -2
    -துதிப்பேன்

    2. ஆனந்தமே பரமானந்தமே
    அண்ணலை அண்டினோர்க்கானந்தமே -2
    அல்லேலுயா உமக்கல்லேலுயா
    எல்லா நாளும் உமக்கல்லேலுயா -2 -துதிப்பேன்

    Thuthippaen Thuthippaen Thaevanai
    Thuthikal Maththinil Vasippaporai - 2
    Athisayamaanavarai Athilimae Naanavarai - 2
    - Thuthippaen

    1. Kadantha Thunpaththin Kaalangalil
    Anadantha Aaraa Thuyarangalil - 2
    Aaruthal Thaeruthal Aliththittar
    Maaraatha Yesuk Aanantham - 2
    - Thuthippaen

    2. Aananthamae Paramaananthamae
    Annnalai Anntinorkaananthamae - 2
    Allaeluyaa Umkkallaeluyaa
    Ellaa Naalum Umkkallaeluyaa - 2
    - Thuthippaen


    Thuthipaen Thuthipaen - துதிப்பேன் துதிப்பேன் | Jemi Reena Thuthipaen Thuthipaen - துதிப்பேன் துதிப்பேன் | Jemi Reena Reviewed by Christking on October 20, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.