Yetrukondaar - ஏற்றுக்கொண்டால் | John Rohith - Christking - Lyrics

    Yetrukondaar - ஏற்றுக்கொண்டால் | John Rohith


    வழியும் இனிதே எந்நாளும்
    அவரை நீ ஏற்றுக்கொண்டால்
    வெறுமை முழுமையாய் மாறும்
    அவரை நீ ஏற்றுக்கொண்டால்
    தனிமை இனி இல்லை என்றும்
    அவரை நீ அறிந்துகொண்டால்

    சிலுவையின் வலியை தாங்கி
    மரண பாதையை ஏற்று அவரே
    நம்மையும் ஏற்றுக்கொண்டார்-2-வழியும்

    அவர் வார்த்தையோ வழி காட்டிடும்
    ஏன் ஏன் பயம் எதற்கு ? (2) - சிலுவையின்

    நீரே நான் நம்பும் தேவன்
    நீரே என் இரட்சகரே
    நீரே நான் நம்பும் கர்த்தர்
    இயேசுவே உம்மை நம்பிடுவேன்- சிலுவையின்

    Vazhiyum inithae ennaalum
    Avarai nee yetrukondal
    Verumai muzhumaihai maarum
    Avarai nee yetrukondal
    Thanimai ini illai endrum
    Avarai nee arinthukondal

    Siluvaiyin vazhiyai thaangi
    Marana pathaiai yetru avarae namaiyum yetrukondaar
    Vazhiyum inidhae en naalum
    Avarai nee yetrukondal-2-Vazhiyum

    Avar varthaiyo vazhikaatidum
    Yen yen bayam etharku??(2)

    Neerae nan nambum dhevan
    Neerae en ratchagarae
    Neerae nan nambum karthar
    Yesuvae ummai nambiduvaen


    Yetrukondaar - ஏற்றுக்கொண்டால் | John Rohith Yetrukondaar - ஏற்றுக்கொண்டால் | John Rohith Reviewed by Christking on October 17, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.