Nandri Endra Vaarththaikku - நன்றி என்ற வார்த்தைக்கு - Christking - Lyrics

    Nandri Endra Vaarththaikku - நன்றி என்ற வார்த்தைக்கு


    Bb Major, 2/4 நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
    நம்பி வரும் எவரையும் காப்பவரே-2
    என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
    பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2

    நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
    நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
    நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
    ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே

    1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
    போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2
    உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
    நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி

    2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
    நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2
    உம் கண்கள் என் கோலை கண்டதையா
    துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி

    Bb Major, 2/4 Nandri Endra Vaarththaikku Uriyavarae
    Nambi Varum Evarayum Kaappavarae-2
    Ennai Sutri Sutri Aranaaga Iruppavarae
    Paainthidum Ambugalai Thaduppavarae-2

    Nandri Nandri Nandri Solvaen-3
    Niraivodu Nadathidum Yesuvukkae
    Nandri Nandri Nandri Solvaen-3
    Oru Kuraivindri Kaathidum Yesuvukkae

    1.Konjam Thedi Panjaththil Thanjam Vantha Ennai
    Bovaasin Vazhi Nindru Visaariththeer-2
    Um Settai Nizhal Ennai Maraithathaiyaa
    Niraivaana Palan Ennai Niraiththathaiyaa-2-Nandri

    2.En Kolin Vattaththil Naattam Konda Koottam
    Neenga Potta Thittaththil Kandathu Aattam-2
    Um Kangal En Kolai Kandathaiyaa
    Thulirththathai Avar Kangal (Ulagame) Kandathaiyaa-2-Nandri


    Nandri Endra Vaarththaikku - நன்றி என்ற வார்த்தைக்கு Nandri Endra Vaarththaikku - நன்றி என்ற வார்த்தைக்கு Reviewed by Christking on May 07, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.