Pongi Pongi Ezhavendum - பொங்கி பொங்கி எழ | Fr.S.J.Berchmans
Song | Pongi Pongi |
Album | Single |
Lyrics | Fr.S.J.Berchmans |
Music | Alwyn.M |
Sung by | Fr.S.J.Berchmans |
- Tamil Lyrics
- English Lyrics
பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே
ஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2
ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2
1. ஆவியானவரே
(என்) ஆற்றலானவரே-2
வற்றாத நீரூற்றாய்
ஊறி பெருகிடனும்-2
ஊரெங்கும் பரவிடனும்
நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும்
2 இரட்சிப்பின் ஆழ்கிணறு
எங்கள் இதயங்களே-2
தண்டாயுதம் அதை கொண்டு
தோண்டுகிறோம் கிணறு-2
திருவசன மண்வெட்டியால்
மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும்
3 என் இதய ஆலயத்தில்
உலாவி மகிழ்கின்றீர்-2
உயிர்ப்பித்து புதிதாக்கி
உற்சாகப்படுத்துகிறீர்-2
ஏவுகிறீர் தூண்டுகிறீர்
சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும்
4.தெரிந்தெடுத்தீர் கிதியோனை
வல்லமையால் ஆட்கொண்டீர்-2
எக்காளம் ஊதச் செய்து
எதிரிகள் மேல் ஜெயம் தந்தீர்-2
பயம் நிறைந்த கிதியோனை
போர் வீரனாய் உருவாக்கினீர்-2-ஜீவன் தரும்
Pongi pongi ezhavendum
Jeevathaneere
Oori oori perugidanum
Ootruthanneere
Jeevan tharum nadhiyae Deva aayiyae
1. Aaviyanavare atralaanaverae
Vatraatha neerutraai oori
Perugidanum
Oorengum paravidanum naadengum
Paainthidanum
2. Iratchipin aazhkinaru engal
Ithayangale
Thandaayutham athakondu
Thondukirom kinaru
Thiruvasana manvetiyaal man
Agatri thooredupom
3. En ithaya aalayathil ulaavi
Magilkinreer
Uyirpithu puthithaaki
Urchagapaduthukireer
Yevukireer thoondukireer sevai
Seiya alupukireer
4. Therinthedutheer gideonai
Vallamaiyaal aatkondeer
Ekkaalam ootha seithu ethirigal
Male jeyam thantheer
Bayam nirantha gideonai poar
Veeranaai uruvaakkineer
Pongi Pongi Ezhavendum - பொங்கி பொங்கி எழ | Fr.S.J.Berchmans
Reviewed by Christking
on
May 01, 2022
Rating:
No comments: