Siragugalin - சிறகுகளின் | Dr. Joseph Aldrin - Christking - Lyrics

    Siragugalin - சிறகுகளின் | Dr. Joseph Aldrin


    Ab Maj, 4/4
    சிறகுகளின் நிழல்தனிலே
    நான் நம்பி இளைப்பாறுவேன்
    நீர் துணையாய் இருப்பதனால்
    நான் என்றும் இளைப்பாறுவேன்-2

    கண்மணி போல என்னை காப்பவரை நான்
    நம்பி இளைப்பாறுவேன்
    கண் உறங்காமல் காப்பவரை நான்
    நம்பி இளைப்பாறுவேன்

    மறைவிடமே ஆராதனை
    உறைவிடமே உமக்கு ஆராதனை
    அடைக்கலமே ஆராதனை
    புகலிடமே உமக்கு ஆராதனை

    ஆராதனை உமக்கு ஆராதனை
    என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை
    என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை

    1.பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்
    என்னை அணுகாமல் காப்பவரே
    வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்
    என்னை அணுகாமல் காப்பவரே-2

    அடைக்கலமான என் தாபரமே
    (என்னை) அணுகாமல் காப்பவரே-2-மறைவிடமே

    2.இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே
    என்னை காப்பவரே
    நன்மைக்கு கைமாறாய்
    தீமை செய்வோர் மத்தியில்
    என்னை காப்பவரே-2

    துரோகங்கள் நிறைந்த பூமியிலே
    துணை நின்று காப்பவரே
    தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே
    என்னை என்றும் காப்பவரே-மறைவிடமே

    Ab Maj, 4/4
    Siragugalin Nizhalthanilae Naan
    Nambi Ilaippaaruvaen
    Neer Thunayaai Iruppathanaal Naan
    Endrum Ilaipparuvaen-2

    Kanmani Pola Ennai Kaappavarai Naan
    Nambi Ilaippaaruvaen
    Kan Urangaamal Kaappavarai Naan
    Nambi Ilaippaaruvaen

    Maraividamae Aaraathanai
    Uraividamae Umakku Aaraathanai
    Adaikkalamae Aaraathanai
    Pugalidamae Umakku Aaraathanai

    Aaraathanai Umakku Aaraathanai
    Ennai Nesikkum Yesuvae Aaraathanai
    Aaraathanai Umakku Aaraathanai
    Ennai Aatharikkum Yesuvae Aaraathanai

    1.Pakkathil Aayiram per Vizhunthaalum
    Ennai Anugaaamal Kaappavarae
    Vala Pakkathil Aayiram Per Vizhunthaalum
    Ennai Anugaaamal Kaappavarae-2

    Adaikkalamaana En Thaabaramae
    (Ennai) Anugaaamal Kaappavarae-2-Maraividamae

    2.Ichchagam Pesidum Naavugal Munnilae
    Ennai Kaappavarae
    Nanmaikku Kaimaaraai Theemai Seivor Mathiyil
    Ennai Kaappavarae-2

    Throgangal Niraintha Boomiyilae
    Thunai Nindru Kaappavarae
    Thevittaamal Nesikkum En Nesarae
    Ennai Endrum Kaappavarae-Maraividamae


    Siragugalin - சிறகுகளின் | Dr. Joseph Aldrin Siragugalin - சிறகுகளின் | Dr. Joseph Aldrin Reviewed by Christking on July 29, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.