Um Naamam - உம் நாமம் | Benny Joshua
Song | Um Naamam |
Album | Single |
Lyrics | Ps. Benny Joshua |
Music | Stanley Stephen |
Sung by | Ps. Benny Joshua |
- Tamil Lyrics
- English Lyrics
மாணிக்க தேரோடு
காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமா ?
உலகமே வந்தாலும்
உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா ?
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா
பாலென்பேன் தேனென்பேன்
தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்னவென்பேன் !
மறையென்பேன் நிறையென்பேன்
நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன் ! - உம் நாமம்
Maannikka Thaerodu
Kaannikkai Thanthaalum
Umakkathu Innaiyaakumaa
Ulakamae Vanthaalum
Uravukal Nintalum
Umakku Athu Eedaakumaa
Um Naamam Solla Solla
En Ullam Makiluthaiyaa
En Vaalvil Mella Mella
Um Inpam Perukuthaiyaa
Paalenpaen Thaenenpaen
Thevittatha Amuthenpaen
Um Naamam Ennavenpaen
Maraiyenpaen Niraiyenpaen
Neengaatha Ninaivenpaen
Um Naamam Ennavenpaen — Um Naamam
Um Naamam - உம் நாமம் | Benny Joshua
Reviewed by Christking
on
August 22, 2022
Rating:
No comments: