Paalaivanathil - பாலைவனத்தில் | Jasmin Faith - Christking - Lyrics

    Paalaivanathil - பாலைவனத்தில் | Jasmin Faith


    பாலைவனத்தில் நீரோடை நீரே
    கடும் கால வெயிலில் என் நிழலும் நீரே – 2
    உம்மை நோக்கி கூப்பிடும்
    வேளையில் செவி சாய்க்கும் தெய்வம் நீர்
    என் வழக்கை பாதை இனி நீர் தானே

    இந்த பாலை வனத்தில் என் பாடல் நீரே
    கடும் கோரா புயலில் என் தஞ்சம் நீரே

    பொன்னை போலே புடமிடுவீர்
    முட்டச்செடியிலே என்னோடு பேசுவீர் – 2
    வனாந்திரத்தில் என்னை நீர் பார்த்துக்கொள்வீர்
    என் பாதைகள் செவ்வையாய் நீர் மாற்றுவீர்

    இந்த பாலை வனத்தில் என் பாடல் நீரே
    கடும் கோரா புயலில் என் தஞ்சம் நீரே

    பகலிலே மெகஸ்தம்பமே
    இரவிலே அக்கினிஸ்தம்பமே
    நொறுக்கத்தில் நெருக்கமானீரே
    தனிமையில் பெலனாய் மாறினீர்

    இந்த பாலை வனத்தில் என் பாடல் நீரே
    கடும் கோரா புயலில் என் தஞ்சம் நீரே

    உம்மை சார்ந்து இருப்பேன்
    இயேசுவே உம்மை சார்ந்து இருப்பேன்

    Paalaivanathil Neerodai Neerae
    Kadum Kaala Veyilil En Nizhalum Neerae – 2
    Ummai Nokki Koopidum
    Vezhaiyil Sevi Saaikum Deivam Neer
    En Vazhkai Paathai Ini Neer Dhane

    Indha Paalai Vanathil En Paadal Neerae
    Kadum Kora Puyalil En Thanjam Neerae

    Ponnai Polae Pudamiduveer
    Mutchediyilae Ennodu Pessuveer – 2
    Vanandhirathil Ennai Neer Paarthukolveer
    En Paathaigal Sevvaiyaai Neer Mattruveer

    Indha Paalai Vanathil En Paadal Neerae
    Kadum Kora Puyalil En Thanjam Neerae

    Pagalilae Megastampamae
    Iravilae Akkinistampamae
    Norukkathil Nerukkamaneerae
    Thanimayil Belanaaimaarineer

    Indha Paalai Vanathil En Paadal Neerae
    Kadum Kora Puyalil En Thanjam Neerae

    Ummai Sarndhu Irupen
    Yesuvae Ummai Sarndhu Irupen


    Paalaivanathil - பாலைவனத்தில் | Jasmin Faith Paalaivanathil - பாலைவனத்தில் | Jasmin Faith Reviewed by Christking on August 22, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.