Ennai Thaedi Vandheerae - என்னைத் தேடி வந்தீரே | Benny Joshua - Christking - Lyrics

    Ennai Thaedi Vandheerae - என்னைத் தேடி வந்தீரே | Benny Joshua


    Scale: A major
    தேற்றரவாளனே...
    என்னைத் தேடி வந்தீரே
    தேற்றரவாளனே....
    என்னைத் தேற்றும் தெய்வமே

    நீர் நெருப்பாய் வருவீர்
    நீர் காற்றாய் வருவீர்
    நீர் அக்கினியாய் வருவீர்
    நீர் அன்பாக வருவீர்-2

    அன்பாய் வந்தீரே...
    என்னை அணைத்துக் கொண்டீரே
    உம் கரத்தை நீட்டியே...
    என்னை சேர்த்துக் கொண்டீரே-2-நீர் நெருப்பாய்

    பரிசுத்தரே பரிசுத்தரே
    நீர் வாருமே நீர் வாருமே
    பரிசுத்தரே பரிசுத்தரே
    நீர் வாருமே எழுந்தருளுமே-நீர் நெருப்பாய்

    துதி உமக்கே கனம் உமக்கே
    புகழும் மேன்மையும் ஒருவருக்கே
    துதி உமக்கே கனம் உமக்கே
    புகழும் மேன்மையும் இயேசுவுக்கே

    நல்லவரே என் இயேசுவே
    நான் பாடும் பாடலின் காரணரே-2

    நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
    ஏழையாம் என்னை என்றும் மறவாதவர்
    நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
    பிள்ளையாம் என்னை என்றும் மறவாதவர்-துதி உமக்கே

    நான் என்று சொல்ல..
    எனக்கொன்றும் இல்ல
    திறமன்னு சொல்ல...
    என்னிடம் எதுவும் இல்ல -2

    தகுதியில்லா என்னை
    உயர்த்தினது உங்க கிருபை
    உங்க கிருபை இல்லனா நானும் இல்ல
    உங்க தயவு இல்லனா நானும் இல்ல

    உங்க கிருபை வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உங்க கிருபை இல்லாமல்
    நான் ஒன்றும் இல்லையே -2
    இயேசுவே..

    என் பெலனே என் துருகமே
    உம்மை ஆராதிப்பேன்
    என் அறணும் என் கோட்டையுமே
    உம்மை ஆராதிப்பேன்

    ஆராதிப்பேன் என் இயேசுவையே
    நேசிப்பேன் என் நேசரையே-4

    Thaetraravaalanae...
    Ennai Thaedi Vandheerae
    Thaetraravaalanae...
    Ennai Thaetrum Dheivamae

    Neer Neruppai Varuveer
    Neer Kaatraai Varuveer
    Neer Akkiniyaai Varuveer
    Neer Anbaagha Varuveer-2

    Anbaai Vandheerae...
    Ennai Anaithukondeerae
    Um Karathai Neettiye...
    Ennai Serthukondeerae-2-Neer Neruppai

    Parisutharae Parisutharae
    Neer Vaarumae Neer Vaarumae
    Parisutharae Parisutharae
    Neer Vaarumae Ezhuntharulumae-Neer Neruppai

    Thuthi Umakkae Ganam Umakkae
    Pugalum Menmaiyum Oruvarukkae
    Thuthi Umakkae Ganam Umakkae
    Pugalum Menmaiyum Yesuvukkae

    Nallavarae yen Yesuvae
    Naan Paadum Paadalin Kaaranarae-2

    Nanmaigal Ethirpaarthu Uthavaathavar
    Yelaiyaam yennai yendrum Maravaathavar
    Nanmaigal Ethirpaarthu Uthavaathavar
    Pillayaam yennai yendrum Maravaathavar-Thuthi

    Naan endru solla..
    Enekkondrum illa
    Theramennu solla
    Enidam Ethuvum illa-2

    Thagudhi illa Ennai
    Uyarthinathu unga Kirubai-2
    Unga Kirubai illana Naanum illa
    Unga Thayavu illana Naanum illa

    Unga Kirubai vendumae
    Unga Kirubai pothumae
    Unga Kirubai illamal
    Naan ondrum illayae-2
    Yesuvae......

    En Belaney En Thurugame
    Ummai Aarathipen
    En Aranum En Kottayume
    Ummai Aarathipen-2

    Aarathipen En Yesuvaiye
    Nesipen En Nesaraiye-4


    Ennai Thaedi Vandheerae - என்னைத் தேடி வந்தீரே | Benny Joshua Ennai Thaedi Vandheerae - என்னைத் தேடி வந்தீரே | Benny Joshua Reviewed by Christking on October 09, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.