Piranthathil Yaarumillai - ிறந்ததில் யாருமில்லை | Pavithran Amachal - Christking - Lyrics

    Piranthathil Yaarumillai - ிறந்ததில் யாருமில்லை | Pavithran Amachal


    (பிறந்ததில் யாருமில்லை இயேசுவைப் போல...
    இனி பிறப்பதில்லையே யாரும் இயேசுவைப் போல...) x 2
    (தந்தை உள்ளம் அறிந்தே அவர் நடந்து கொண்டவர்...
    தேவ சித்தம் உலகில் நடத்திய இயேசு புனித புத்திரர்...) x 2
    பிறந்ததில் யாருமில்லை இயேசுவைப் போல...
    இனி பிறப்பதில்லையே யாரும் இயேசுவைப் போல...

    1. (உலகில் பிதா புத்திரனும் பரிசுத்தாவியும்...
    ஒருவர் மட்டும் தான் அவரே இயேசு தேவன் தான்...) x 2
    (வழியும் சத்யமும் ஜீவனும் நான் ஒருவன் தான் என்று...
    மொழிந்தார் நித்ய ஜீவன் தரும் இயேசு ராஜன் தான்...) x 2
    (ராஜாவே...அன்பின் ரோஜாவே...
    இயேசுவே...எந்தன் நேசரே...) x 2


    2. (தலைசாய்க்க இயேசுநாதர் நமது உள்ளம் தேடுவார்...
    சுத்தமாக வைத்துக்கொண்டால் அவரின் இல்லம் நாம்...) x 2
    (ரோக தாப பாவங்களில் உழன்றிடும் பொழுது...
    தேவன் வாசம் செய்ய இடம் கொடுக்க மறந்து போகின்றோம்...) x 2
    (இயேசுவே...என்னுள் வாருமே...
    வந்து நித்யம் என்னுள் தங்குமே...) x 2

    English


    Piranthathil Yaarumillai - ிறந்ததில் யாருமில்லை | Pavithran Amachal Piranthathil Yaarumillai - ிறந்ததில் யாருமில்லை | Pavithran Amachal Reviewed by Christking on October 09, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.