Nandri Endru Solvaen - நன்றி என்று சொல்வேன் | Jesus Redeems - Christking - Lyrics

    Nandri Endru Solvaen - நன்றி என்று சொல்வேன் | Jesus Redeems


    நன்றி என்று சொல்வேன் என் உயிரால்
    வார்த்தை எல்லாம் நன்றியைய்யா - என் வாயின்
    வார்த்தை எல்லாம் நன்றியைய்யா -

    நன்றி—4

    புழுதியில் புரண்டு கிடந்தேன்
    கரை பட விடல நீங்க
    நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்
    வெட்கப்பட விடலநீங்க - நன்றி—4

    தேவையில் தேங்கி நின்றேன்
    குறைபட விடல நீங்க
    ஆபத்தில் அதிர்ந்து நின்றேன்
    அதிசயம் செய்தவர் நீங்க - நன்றி—4

    வியாதியில் வியர்த்து நின்றேன்
    விடுதலை தந்தது நீங்க
    விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்
    கேட்டு விடை தந்தது நீங்க - நன்றி—4

    Nanti Entu Solvaen en Uyiraal
    Vaarththai Ellaam Nantiyaiyyaa – en Vaayin
    Vaarththai Ellaam Nantiyaiyyaa –
    Nanti—4

    Puluthiyil Puranndu Kidanthaen
    Karai Pada Vidala Neenga
    Nerukkaththil Norungi Irunthaen
    Vetkappada Vidalaneenga – Nanti—4

    Thaevaiyil Thaengi Ninten
    Kuraipada Vidala Neenga
    Aapaththil Athirnthu Ninten
    Athisayam Seythavar Neenga – Nanti—4

    Viyaathiyil Viyarththu Ninten
    Viduthalai Thanthathu Neenga
    Vinnnappangal Aeraெduththaen
    Kaettu Vitai Thanthathu Neenga – Nanti—4

    Nanti Entu Solvaen -nandri Endru Solvaen


    Nandri Endru Solvaen - நன்றி என்று சொல்வேன் | Jesus Redeems Nandri Endru Solvaen - நன்றி என்று சொல்வேன் | Jesus Redeems Reviewed by Christking on November 26, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.