Shammah - ஷம்மாவாம் | Prassana Kumar - Christking - Lyrics

    Shammah - ஷம்மாவாம் | Prassana Kumar


    1. (Kudavae Irrupavar Shammavam...)
    கூடவே இருப்பவர் ஷம்மாவாம்
    தேவைகள் சந்திப்பவர் யீரேயாம்
    நன்மைகள் தரும் நல்ல மேய்ப்பராம்
    நாவுக்கள் புகழ்ந்திடும் தேவனாம் (2)
    ...(நம் தேவனாம்)

    செங்கடலும் பிளந்தது
    சேனைகளும் விழுந்தது
    ரதங்களும் முறிந்தது
    ஜெயம் இன்று கிடைத்தது (2)

    அல்லேலூயா இவர் மிக பெரியவர் ஆமென்
    அல்லேலூயா பராக்கிரமம் செய்பவர் (2)

    2. (Udhavigal Tharubavar Ebinesar...)
    உதவிகள் தருபவர் எபினேசர
    ஷாலோம் என்றும் என் சமாதானம்
    ராஃபா அவரே என் மருத்துவர்
    ராஜதி ராஜா அவர் என் நேசர் (2)
    ...(என் நேசரே)

    ஆர்ப்பரித்து பாடுவோம்
    அலைகளை தாண்டியே
    அற்புதங்கள் நமக்குண்டு
    ஜெயக்கொடி ஏற்றுவோம் (2)

    அல்லேலூயா இவர் மிக பெரியவர் ஆமென்
    அல்லேலூயா பராக்கிரமம் செய்பவர் (2)

    3. (Engum Niraindhavar Elohim...)
    எங்கும் நிறைந்தவர் எலோஹிம்
    எல்லாம் படைத்தவர் ஓசேனோ
    மெக்காதீஸ் அவர் எந்தன் பரிசுத்தர்
    சிட்கெனு அவரே என் நீதி (2)
    ...(என் நீதியே)

    துதிகளை செலுத்துவோம்
    துயரங்கள் அகற்றுவோம்
    தூதர்கள் பணிந்திடும்
    தூயவர் நம்மோடு (2)

    அல்லேலூயா இவர் மிக பெரியவர் ஆமென்
    அல்லேலூயா பராக்கிரமம் செய்பவர் (2)

    4. (Nerindha Naanalai Muriparo...)
    நெரிந்த நாணலை முறிப்பாரோ
    மாங்கி எறிவதாய் அணைப்பாரோ
    பலவீனம் என்று என்னை தள்ளாரே
    கிருபைகள் சூழ்ந்திட மீட்பரே (2)

    உயர உயர்த்துவேன்
    எல்லா கனத்தையும் செலுத்துவேன்
    நாவுக்கள் புகழ்ந்திடும்
    முழங்கால் முடங்கிடும்

    அல்லேலூயா இவர் மிக பெரியவர் ஆமென்
    அல்லேலூயா பராக்கிரமம் செய்பவர் (2)

    1.Kudavae Irrupavar Shammavam
    Thevaigal Sandhipavar Yirevam
    Nanmaigal Tharum Nalla Meiparam
    Naavugal Pugazhndhidum Devanam (2)
    .....(Nam Devanam)

    Sengadalum Pilandhadhu
    Senaigalum Vizhundhadhu
    Radhangalum Murindhadhu
    Jayam Indru Kidaithadhu (2)

    Alleluia Ivar Miga Periyavar Amen
    Alleluia Barakramam Seibavar (2)

    2.Udhavigal Tharubavar Ebinesar
    Shalom Yendrum En Samadhanam
    Rapha Avare En Maruthuvar
    Raajadhi Raja Avar En Nesar (2)
    ..... (En Nesarae)

    Aarparithu Paaduvom
    Alaigalai Thaandiyae
    Arpudhangal Namakundu
    Jaya Kodi Yetruvom (2)

    Alleluia Ivar Miga Periyavar Amen
    Alleluia Barakramam Seibavar (2)

    3.Engum Niraindhavar Elohim
    Ellam Padaithavar Oseanu
    Mekkadhees Avar Endhan Parisuthar
    Sitkenu Avarae En Needhi (2)
    .......(En Needhiyae)
    Thudhigalai Seluthuvom
    Thuyarangal Agatruvom
    Thudhargal Panindhidum
    Thooyavar Nammodu (2)

    Alleluia Ivar Miga Periyavar Amen
    Alleluia Barakramam Seibavar (2)

    4.Nerindha Naanalai Muriparo
    Mangi Yerivadhai Anaiparo
    Belaveenan Endru Ennai Thallarae
    Kirubaigal Soozhndhida Meetparae (2)

    Uyara Uyarthuvaen
    Ella Ganathaiyum Seluthuven
    Naavugal Pugazhndhidum
    Muzhangal Mudangidum

    Alleluia Ivar Miga Periyavar Amen
    Alleluia Barakramam Seibavar (2)


    Shammah - ஷம்மாவாம் | Prassana Kumar Shammah - ஷம்மாவாம் | Prassana Kumar Reviewed by Christking on July 13, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.