Tharugiren Song Lyrics | David Vijayakanth | Jacinth David | Joshua Raghu - Christking - Lyrics

    Tharugiren Song Lyrics | David Vijayakanth | Jacinth David | Joshua Raghu


    தருகிறேன் தருகிறேன்
    தருகிறேன் என்னையே-2
    உம் சித்தம் போல் என்னை வனைந்திடுமே
    உம் ரத்தத்தால் எனை
    கழுவிடுமே-2

    உம்மை விட்டு தூரம் போன பிள்ளை நான்
    நிலைமாறி
    இருள் சூழ்ந்து நிற்கிறேன் -2
    மகனாக (மகளாக)
    நானில்லையே
    அந்த (உந்தனின்)மகிமையை
    நான் இழந்தேன் -2
    (உம் சித்தம் போல்)

    காலம் கேட்டு
    பாவம் செய்த
    துரோகி நான்
    மனம் நொந்து குறைவோடு நிற்கிறேன் -2
    துணை யாரும் எனக்கில்லையே
    தனியாக தவிக்கின்றேனே-2
    (உம் சித்தம் போல்)

    Tharugiraen tharugiraen
    Tharugiraen ennaiyae-2
    Um sittham poal ennai vanainthidumae
    Um rathathaal enai
    Kazhuvidumae-2

    Ummai vittu thooram poana pillai naan
    Nilaimaari
    Irul soozhnthu nirkiraen -2
    Maganaaga (magalaaga)
    Naanillaiyae
    Antha (unthanin) magimaiyai
    Naan izhanthaen -2
    (Um sittham poal)

    Kaalam kaettu
    Paavam seitha
    Thuroagi naan
    Manam nonthu kuraivoadu nirkiraen -2
    Thunai yaarum enakkillaiyae
    Thaniyaaga thavikindraenae-2
    (Um sittham poal)


    Tharugiren Song Lyrics | David Vijayakanth | Jacinth David | Joshua Raghu Tharugiren Song Lyrics | David Vijayakanth | Jacinth David | Joshua Raghu Reviewed by Christking on April 27, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.