El-Rohi Lyrics – Priya Jerson - Christking - Lyrics

    El-Rohi Lyrics – Priya Jerson

    El-Rohi is a deeply moving Tamil Christian worship anthem released in 2026, beautifully rendered by Priya Jerson with music production by David Selvam. The song magnifies the Lord as our faithful Shepherd who watches over our souls.

    El-Rohi Song Credits:
    Singer : Priya Jerson
    Music : David Selvam
    Language : Tamil
    Year : 2026


    El-Rohi Lyrics In Tamil

    [Verse 1]
    என்னைக் காணும் தெய்வமே எல்-ரோஹி நீரே
    என்னை நடத்தும் மேய்ப்பரே நீர் மாத்திரமே
    மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
    பயமேதுமில்லை நீர் என்னோடு இருப்பதால்

    [Chorus]
    எல்-ரோஹி எல்-ரோஹி என்னைக் காண்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே நல் மேய்ப்பரே
    உடைந்த என்னை தேற்றி சேர்த்துக் கொண்டீரே
    உமக்கே என் ஆராதனை

    [Verse 2]
    எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை ஆயத்தம் செய்தீர்
    என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்தீர்
    என் பாத்திரம் நிரம்பி வழியச் செய்தீரப்பா
    ஜீவனுள்ள நாளெல்லாம் கிருபை என்னைத் தொடருமே


    El-Rohi Romanized English Lyrics

    [Verse 1]
    Ennaik kaanum deivamae El-Rohi neerae
    Ennai nadathum meipparae neer maathramae
    Marana irulin pallathaakkil nadandhaalum
    Bayamaedhumillai neer ennodu iruppadhaalaal

    [Chorus]
    El-Rohi El-Rohi ennaik kaanbavarae
    Neer podhum en vaazhvilae nal meipparae
    Udandhabala ennai thetri saerthuk kondheerae
    Umakkae en aaradhanai

    [Verse 2]
    Edhirigal munnae enakkoru pandhiyai aayatham seidheer
    En thalaiyai ennaiyaal abishegam seidheer
    En paathiram nirambi vazhiyach seidheerappa
    Jeevanulla naalellaam kirubai ennaith thodaramae



    More Lyrics From www.christking.in

    El-Rohi Lyrics – Priya Jerson El-Rohi Lyrics – Priya Jerson Reviewed by Christking on May 29, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.