Ummodu Naan Lyrics – Dr. Praveen Vetriselvan - Christking - Lyrics

    Ummodu Naan Lyrics – Dr. Praveen Vetriselvan

    Ummodu Naan is a highly uplifting, brand-new Tamil Christian worship song released in 2026 by Dr. Praveen Vetriselvan with music by Immanuel Jacob. A deep declaration of how walking with God makes us strong and confident.

    Ummodu Naan Song Credits:
    Singer : Dr. Praveen Vetriselvan
    Music : Immanuel Jacob
    Language : Tamil
    Year : 2026


    Ummodu Naan Lyrics In Tamil

    [Verse 1]
    உம்மோடு நான் வாழும் ஒவ்வொரு நொடியும்
    பெலவானாய் உணர செய்கிறீர்
    உம் தோலில் நான் சாயும் ஒவ்வொரு கணமும்
    தலை நிமிர்ந்து வாழ செய்கிறீர்

    [Chorus]
    உம் கிருபைகள் அளவில்லாதது
    நீர் தருவது இணையில்லாதது
    அதை தினம் எண்ணி எண்ணி எண்ணி எண்ணி
    துதி என் மனசில் இருக்குதே

    [Verse 2]
    தகப்பனாய் தாயாய் உறவாய் என் உயிராய்
    நேற்றும் இன்றும் என் ஆலயம் நீர்தான்
    நான் இங்கு யாரோ என் எல்லாமே நீர்தான்
    நான் விலகாத மேகம் நான் விரும்பிடும் ஸ்நேகம்

    [Verse 3]
    காற்றாய் மழையாய் நினைவாய் என் நிழலாய்
    என் நாவின் சொற்கள் நான் சொல்லாமல் அறிவீர்
    நான் பிறக்கும் முன்னே என் பெயர் கூட அறிவீர்
    நிறைவான தேடல் என் நிரந்தர பாடல்


    Ummodu Naan Romanized English Lyrics

    [Verse 1]
    Ummodu naan vaazhum ovvoru nodiyum
    Belavaanaai unara seigireer
    Um tholil naan saayum ovvoru kanamum
    Thalai nimirndhu vaazha seigireer

    [Chorus]
    Um kirubaigal alavillaadhadhu
    Neer tharuvadhu inaiyillaadhadhu
    Adhai dhinam enni enni enni enni
    Thudhi en manasil irukkudhae

    [Verse 2]
    Thagappanaai thaayaai uravaai en uyiraai
    Netrum indrum en aalayam neerdhaan
    Naan ingu yaaroh en ellaamae neerdhaan
    Naan vilagaadha megam naan virumbidum snegam

    [Verse 3]
    Kaatraai mazhaiyaai ninaivaai en nizhalaai
    En naavin sorkal naan sollaamal ariveer
    Naan pirakkum munnae en peyar kooda ariveer
    Niraivaana thedal en nirandhara paadal



    More Lyrics From www.christking.in

    Ummodu Naan Lyrics – Dr. Praveen Vetriselvan Ummodu Naan Lyrics – Dr. Praveen Vetriselvan Reviewed by Christking on May 29, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.