Kuppaiyana Ennai Lyrics - Christking - Lyrics

    Kuppaiyana Ennai Lyrics

    Kuppaiyana Ennai is a beautiful Tamil Christian song that speaks about how God lifts us up from our lowliest states and crowns us with His grace and position.

    Kuppaiyana Ennai Song Credits:
    Lyrics & Tune By : Vasudevan Pachikkan
    Music Composed By : M. Arunkumar
    Language : Tamil


    Kuppaiyana Ennai Lyrics In Tamil

    [Verse 1]
    குப்பையான என்னை
    கோபுரத்தில் வைத்தீரே
    உதவாத என்னை
    உமக்காய் தெரிந்தீரே

    [Chorus]
    நீங்கதான் எல்லாம் இயேசப்பா
    என் இயேசப்பா
    உம்மை விட யாரும் இல்லப்பா

    [Verse 2]
    கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரே
    கண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரே
    சோர்ந்து போய் இருந்தேனப்பா என் இயேசப்பா
    சோகங்கள் தீர்த்தீரப்பா

    [Verse 3]
    தனிமையில் எனக்கு துணையாய் வந்தீரே
    அநாதை எனக்கு அடைக்கலம் தந்தீரே
    தாகத்தால் தவித்தேனப்பா என் இயேசப்பா
    ஜீவ தண்ணீர் தந்தீரப்பா


    Kuppaiyana Ennai Romanized English Lyrics

    [Verse 1]
    Kuppaiyana ennai
    Gopurathil vaithire
    Udhavadha ennai
    Umakkaai therindhire

    [Chorus]
    Neengadhan ellaam Yesappa
    En Yesappa
    Ummai vida yaarum illappa

    [Verse 2]
    Kalangina enakku aarudhal alithire
    Kanneeril enakku kirubai thandhire
    Shorndhu poi irundhenappa en Yesappa
    Sogangal theerthirappa

    [Verse 3]
    Thanimaiyil enakku thunaiyaai vandhire
    Anadhai enakku adaikkalam thandhire
    Thagathaal thavithenappa en Yesappa
    Jeeva thanneer thandhirappa



    More Lyrics From www.christking.in

    Kuppaiyana Ennai Lyrics Kuppaiyana Ennai Lyrics Reviewed by Christking on May 29, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.