Nandri Solven - நன்றி சொல்வேன் | Cynthia Ebenezer - Christking - Lyrics

    Nandri Solven - நன்றி சொல்வேன் | Cynthia Ebenezer

    Nandri Solven is a Tamil Christian worship song written, composed and sung by Cynthia Ebenezer. The music was produced and arranged by Stanley Stephen. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.

    Nandri Solven Tamil Christian song lyrics
    Song Nandri Solven
    Language Tamil
    Album N/A
    Lyrics Cynthia Ebenezer
    Music Stanley Stephen
    Sung by Cynthia Ebenezer

    நன்றி சொல்வேன் – தமிழ் பாடல் வரிகள்

    சரணம் 1

    நெனச்சுப் பார்க்கவில்லை
    எதிர்கூடப் பார்க்கவில்லை
    ஏலோஹிம் என்னைத் தேடி வந்தீரே

    யாரும் அறியாத
    எவருக்கும் புரியாத
    உடைந்துபோன உள்ளத்தைக் கண்டீரே

    பல்லவி

    என்ன சொல்லி நான் நன்றி சொல்வேன்
    எல் ரோயீ எளியோனைக் கண்டீரே

    சரணம் 2

    தாகத்துக்குத் தண்ணீர் தேடி
    ஜீவத்தண்ணீர் பெற்றுக்கொண்டேன்
    இயேசு, நீர் என்னைக் காண
    தொலைதூரம் கடந்து வந்தீர்

    நான் கலங்கி நின்றேன்
    எல்லாம் இழந்து நின்றேன்
    என் கிருபை உனக்குப் போதும் என்றீரே

    பல்லவி

    என்ன சொல்லி நான் நன்றி சொல்வேன்
    எல் ரோயீ எளியோனைக் கண்டீரே

    சரணம் 3

    வெறுமையான என் படகேறி
    நன்மையினால் நிறைத்தீரே
    இயேசு, நீர் என்னை நோக்கி
    பின்பற்றி வா என்றழைத்தீரே

    நான் மறுதலித்த போதும்
    விட்டு விலகின போதும்
    என் நிலையில் திரும்பவும் நிறுத்தி வைத்தீரே

    பல்லவி

    என்ன சொல்லி நான் நன்றி சொல்வேன்
    எல் ரோயீ எளியோனைக் கண்டீரே

    Nandri Solven – Romanised English Lyrics

    Verse 1

    Nenachchu Paarkkavillai
    Edhirkooda Paarkkavillai
    Elohim Ennaith Thaedi Vandheerae

    Yaarum Ariyaadha
    Evarukkum Puriyaadha
    Udaindhupona Ullaththaik Kandeerae

    Chorus

    Enna Solli Naan Nandri Solven
    El Roi Eliyonaik Kandeerae

    Verse 2

    Thaagaththukkuth Thanneer Thaedi
    Jeevaththanneer Petrukkondaen
    Yesu, Neer Ennaik Kaana
    Tholaidhooram Kadandhu Vandheer

    Naan Kalangi Nindraen
    Ellaam Izhandhu Nindraen
    En Kirubai Unakkup Podhum Endreerae

    Chorus

    Enna Solli Naan Nandri Solven
    El Roi Eliyonaik Kandeerae

    Verse 3

    Verumaiyaana En Padagaeri
    Nanmaiyinaal Niraiththeerae
    Yesu, Neer Ennai Nokki
    Pinpatri Vaa Endrazhaiththeerae

    Naan Marudhaliththa Podhum
    Vittu Vilagina Podhum
    En Nilaiyil Thirumbavum Niruththi Vaiththeerae

    Chorus

    Enna Solli Naan Nandri Solven
    El Roi Eliyonaik Kandeerae

    Watch Nandri Solven Video

    We hope these Nandri Solven Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.

    Nandri Solven - நன்றி சொல்வேன் | Cynthia Ebenezer Nandri Solven - நன்றி சொல்வேன் | Cynthia Ebenezer Reviewed by Christking on September 14, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.