Vaeridathil Aayiram Naal - வேறிடத்தில் ஆயிரம் நாள் | Pr. T.G. Sekar

    Vaeridathil Aayiram Naal - வேறிடத்தில் ஆயிரம் நாள் | Pr. T.G. Sekar

    Vaeridathil Aayiram Naal is a Tamil Christian worship song written and sung by Pr. T.G. Sekar, with music direction by Rufus Ravi. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.

    Vaeridathil Aayiram Naal Tamil Christian song lyrics
    Song Vaeridathil Aayiram Naal
    Language Tamil
    Album N/A
    Lyrics Pr. T.G. Sekar
    Music Rufus Ravi
    Sung by Pr. T.G. Sekar

    வேறிடத்தில் ஆயிரம் நாள் – தமிழ் பாடல் வரிகள்

    தொடக்கம்

    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    சமூகமே மேலானது
    உம் சந்நிதியே போதுமானது – 2

    பல்லவி

    பிரசன்னமே! தேவ பிரசன்னமே!
    பேரின்பமே! எனக்குப் பேரின்பமே!
    பிரசன்னமே! தேவ பிரசன்னமே!
    பேரின்பமே! எனக்குப் பேரின்பமே!

    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    சமூகமே மேலானது
    உம் சந்நிதியே போதுமானது

    சரணம் 1

    ஆகாமியக் கூடாரத்தில் வாழ்வதைவிட
    உம் கூடாரத்தில் வாழ்வதே மேலானதே – 2

    பல்லவி

    பிரசன்னமே! தேவ பிரசன்னமே!
    பேரின்பமே! சமூகம் எனக்குப் பேரின்பமே!
    பிரசன்னமே! தேவ பிரசன்னமே!
    பேரின்பமே! எனக்குப் பேரின்பமே!

    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    சமூகமே மேலானது
    உம் சந்நிதியே போதுமானது

    சரணம் 2

    என்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கு நீரே
    ஒரு நாளும் தாகமடையா ஜீவத்தண்ணீர் நீரே – 2

    பல்லவி

    பிரசன்னமே! தேவ பிரசன்னமே!
    பேரின்பமே! சமூகம் எனக்குப் பேரின்பமே!
    பிரசன்னமே! தேவ பிரசன்னமே!
    பேரின்பமே! எனக்குப் பேரின்பமே!

    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    சமூகமே மேலானது
    உம் சந்நிதியே போதுமானது

    சரணம் 3

    உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நாளும்
    ஒருபோதும் வீணாகிப் போவதில்லையே – 2

    புகலிடமே! எனக்குப் புகலிடமே!
    மறைவிடமே! சமூகம் மறைவிடமே! – 2

    பல்லவி

    பிரசன்னமே! தேவ பிரசன்னமே!
    பேரின்பமே! சமூகம் எனக்குப் பேரின்பமே!
    பிரசன்னமே! தேவ பிரசன்னமே!
    பேரின்பமே! எனக்குப் பேரின்பமே!

    வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
    சமூகமே மேலானது
    உம் சந்நிதியே போதுமானது

    Vaeridathil Aayiram Naal – Romanised English Lyrics

    Opening

    Vaeridaththil Aayiram Naal Vaazhvadhai Vida
    Samoogamae Maelaanadhu
    Um Sannidhiyae Podhumaanadhu – 2

    Chorus

    Prasannamae! Deva Prasannamae!
    Paerinbamae! Enakkup Paerinbamae!
    Prasannamae! Deva Prasannamae!
    Paerinbamae! Enakkup Paerinbamae!

    Vaeridaththil Aayiram Naal Vaazhvadhai Vida
    Samoogamae Maelaanadhu
    Um Sannidhiyae Podhumaanadhu

    Verse 1

    Aagaamiya Koodaaraththil Vaazhvadhai Vida
    Um Koodaaraththil Vaazhvadhae Maelaanadhae – 2

    Chorus

    Prasannamae! Deva Prasannamae!
    Paerinbamae! Samoogam Enakkup Paerinbamae!
    Prasannamae! Deva Prasannamae!
    Paerinbamae! Enakkup Paerinbamae!

    Vaeridaththil Aayiram Naal Vaazhvadhai Vida
    Samoogamae Maelaanadhu
    Um Sannidhiyae Podhumaanadhu

    Verse 2

    Ennaivittu Edupadaadha Nalla Pangu Neerae
    Oru Naalum Thaagamadaiyaa Jeevaththanneer Neerae – 2

    Chorus

    Prasannamae! Deva Prasannamae!
    Paerinbamae! Samoogam Enakkup Paerinbamae!
    Prasannamae! Deva Prasannamae!
    Paerinbamae! Enakkup Paerinbamae!

    Vaeridaththil Aayiram Naal Vaazhvadhai Vida
    Samoogamae Maelaanadhu
    Um Sannidhiyae Podhumaanadhu

    Verse 3

    Ummodu Selavidum Ovvoru Naalum
    Orupodhum Veenaagip Povadhillaiyae – 2

    Pugalidamae! Enakkup Pugalidamae!
    Maraividamae! Samoogam Maraividamae! – 2

    Chorus

    Prasannamae! Deva Prasannamae!
    Paerinbamae! Samoogam Enakkup Paerinbamae!
    Prasannamae! Deva Prasannamae!
    Paerinbamae! Enakkup Paerinbamae!

    Vaeridaththil Aayiram Naal Vaazhvadhai Vida
    Samoogamae Maelaanadhu
    Um Sannidhiyae Podhumaanadhu

    Watch Vaeridathil Aayiram Naal Video

    We hope these Vaeridathil Aayiram Naal Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.

    Vaeridathil Aayiram Naal - வேறிடத்தில் ஆயிரம் நாள் | Pr. T.G. Sekar Vaeridathil Aayiram Naal - வேறிடத்தில் ஆயிரம் நாள் | Pr. T.G. Sekar Reviewed by Christking on September 14, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.