Yesaiah Unga Samugam - இயேசையா உங்க சமூகம் | Joseph Aldrin - Christking - Lyrics

    Yesaiah Unga Samugam - இயேசையா உங்க சமூகம் | Joseph Aldrin

    SONG TITLE Christian song lyrics
    Song Yesaiah Unga Samugam
    Language Tamil
    Album Single
    Lyrics Joseph Aldrin
    Music Johnpaul Reuben
    Sung by Joseph Aldrin

    SONG TITLE – இயேசையா உங்க சமூகம்

    இயேசைய்யா, உம் சமூகம் ஆர்வமாய் வருகிறேன் – 2

    இதன் மகிழ்ச்சி, இதன் நிறைவு,
    இதில் நீங்காத பேரின்பமே
    இதன் மகிழ்ச்சி, இதன் நிறைவு,
    இதில் நிரந்தர சமாதானமே

    உம்மைப் பார்க்கப் பார்க்க பிரகாசம் அடைகின்றேன் – 2

    வெட்கப்பட்டுப் போவதில்லை நான்,
    வெட்கப்பட்டுப் போவதில்லை
    வெட்கப்பட்டுப் போவதில்லை,
    ஒருநாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை

    தேவையானது ஒன்றே, எடுபடாதவரே
    தேவையானது ஒன்றே, எடுபடாதவரே

    நல்ல பங்கு நீர்தானையா எனக்கு,
    நல்ல பங்கு நீர்தானையா – 2

    SONG TITLE – Yesaiah Unga Samugam

    Yesaiyaa, Um samoogam aarvamaai varugiren – 2

    Idhan magizhchi, idhan niraivu,
    Idhil neengaadha perinbame
    Idhan magizhchi, idhan niraivu,
    Idhil nirandhara samaadhaaname

    Ummaip paarkka paarkka piragaasam adaigindren – 2

    Vetkappattup povadhillai naan,
    Vetkappattup povadhillai
    Vetkappattup povadhillai,
    Orunaalum vetkappattup povadhillai

    Thevaiyaanadhu ondre, edupadaadhavare
    Thevaiyaanadhu ondre, edupadaadhavare

    Nalla pangu Neerdhaanaiyaa enakku,
    Nalla pangu Neerdhaanaiyaa – 2

    Watch SONG Yesaiah Unga Samugam Video

    We hope these Yesaiah Unga Samugam lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.

    Yesaiah Unga Samugam - இயேசையா உங்க சமூகம் | Joseph Aldrin Yesaiah Unga Samugam - இயேசையா உங்க சமூகம் | Joseph Aldrin Reviewed by Christking on September 11, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.