Ummai Than - உம்மைத்தான் | Benny John Joseph - Christking - Lyrics

    Ummai Than - உம்மைத்தான் | Benny John Joseph

    En Nambikkaiye is a Tamil Christian worship song sung by Benny John Joseph, with music by Calvin Immanuel. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.

    En Nambikkaiye Tamil Christian song lyrics
    Song En Nambikkaiye
    Language Tamil
    Music Calvin Immanuel
    Sung by Benny John Joseph

    என் நம்பிக்கையே – தமிழ் பாடல் வரிகள்

    பல்லவி

    என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
    என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம் – 2

    உம்மைத்தான் நான் நம்பியிருக்கேன்
    அற்புதங்கள் எனக்குச் செய்யுங்கப்பா – 2

    என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
    என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம் – 2

    சரணம் 1

    நூற்றுக்கு நூறு
    உம்மையே நான் நம்புவேன்
    அற்புதம் செய்திடுங்க
    அதிசயம் நடத்திடுங்க – 2

    மனிதர்கள் முன்பாக
    தலைகுனிந்து போகாமல்
    உதவி செய்திடுங்க
    உயர்த்தி வச்சிடுங்க – 2

    உம்மைத்தான் நான் நம்பியிருக்கேன்
    அற்புதங்கள் எனக்குச் செய்யுங்கப்பா – 2

    என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
    என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம் – 2

    சரணம் 2

    ஆராய்ந்து முடியாத
    அதிசயங்கள் செய்பவரே
    அற்புதம் செய்திடுங்க
    அதிசயம் நடத்திடுங்க – 2

    இரட்டிப்பான நன்மைகளை
    தருவேன் என்று சொன்னீரே
    இன்றைக்கே தந்திடுங்க
    இப்பவே தந்திடுங்க – 2

    உம்மைத்தான் நான் நம்பியிருக்கேன்
    அற்புதங்கள் எனக்குச் செய்யுங்கப்பா – 2

    என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
    என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம் – 2

    உம்மைத்தான் நான் நம்பியிருக்கேன்
    அற்புதங்கள் எனக்குச் செய்யுங்கப்பா – 4

    En Nambikkaiye – Romanised English Lyrics

    Chorus

    En Nambikkaiye Umakku Sthothiram
    En Pugalidame Umakku Sthothiram – 2

    Ummaithaan Naan Nambiyirukken
    Arputhangal Enakku Seiyyungappaa – 2

    En Nambikkaiye Umakku Sthothiram
    En Pugalidame Umakku Sthothiram – 2

    Verse 1

    Noottrukku Nooru
    Ummaiye Naan Nambuven
    Arputham Seithidunga
    Adhisayam Nadathidunga – 2

    Manithargal Munbaaga
    Thalaikunindhu Pogaamal
    Udhavi Seithidunga
    Uyarthi Vachidunga – 2

    Ummaithaan Naan Nambiyirukken
    Arputhangal Enakku Seiyyungappaa – 2

    En Nambikkaiye Umakku Sthothiram
    En Pugalidame Umakku Sthothiram – 2

    Verse 2

    Aaraaindhu Mudiyaadha
    Adhisayangal Seibavare
    Arputham Seithidunga
    Adhisayam Nadathidunga – 2

    Rettippaana Nanmaigalai
    Tharuven Endru Sonneere
    Indraikke Thanthidunga
    Ippave Thanthidunga – 2

    Ummaithaan Naan Nambiyirukken
    Arputhangal Enakku Seiyyungappaa – 2

    En Nambikkaiye Umakku Sthothiram
    En Pugalidame Umakku Sthothiram – 2

    Ummaithaan Naan Nambiyirukken
    Arputhangal Enakku Seiyyungappaa – 4

    Watch En Nambikkaiye Video

    We hope these En Nambikkaiye Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.

    Ummai Than - உம்மைத்தான் | Benny John Joseph Ummai Than - உம்மைத்தான் | Benny John Joseph Reviewed by Christking on September 11, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.