Seeyon Parvatham - சீயோன் பர்வதம் | Dr. Joseph Aldrin
Seeyon Parvatham is a Tamil Christian worship song written, composed and sung by Dr. Joseph Aldrin. This song celebrates Mount Zion as the dwelling place of God, established upon His presence and His Word. Read the complete Tamil and Romanised English lyrics below.
| Song | Seeyon Parvatham – சீயோன் பர்வதம் |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | Dr. Joseph Aldrin |
| Music | Benny J |
| Sung by | Dr. Joseph Aldrin |
- Tamil Lyrics
- Romanised English
Seeyon Parvatham – சீயோன் பர்வதம் Lyrics
Chorus
உம் சமூகத்தின் அடையாளமான பர்வதம்
உம் வார்த்தையை ஆதாரமாய்க் கொண்ட பர்வதம் – 2
அரணான நகரமான சீயோன் பர்வதம்
நான் ஆசையாய் ஓடிவரும் சீயோன் பர்வதம் – என் – 2
உம் சமூகத்தின் அடையாளமான பர்வதம்
உம் வார்த்தையை ஆதாரமாய்க் கொண்ட பர்வதம்
Verse 1
வலக்கரம் சம்பாதித்த பர்வதம்
பூரண வடிவுள்ள பர்வதம்
தேவன் பிரகாசிக்கும் பர்வதம்
நீர் விரும்பி வாசம் பண்ணும் பர்வதம் – 2
என்றென்றும் அசையாத பர்வதம்
ராஜாவின், மகாராஜாவின்
நகரமான சீயோன் பர்வதம் – இது – 2
Chorus
உம் சமூகத்தின் அடையாளமான பர்வதம்
உம் வார்த்தையை ஆதாரமாய்க் கொண்ட பர்வதம் – 2
Verse 2
ஆயிரம் பதினாயிரம் தூதர்கள்
பேரெழுதப்பட்ட முதற்பேறானவர்கள்
நியாயாதிபதியாகிய தேவனும்
நன்மை பேசும் இயேசுவும் அவர் இரத்தமும் – 2
என்றென்றும் வாசம் பண்ணும் பர்வதம்
ஜீவனுள்ள தேவன் தங்கும்
சீயோன் பர்வதம் – இது – 2
Chorus
உம் சமூகத்தின் அடையாளமான பர்வதம்
உம் வார்த்தையை ஆதாரமாய்க் கொண்ட பர்வதம் – 2
Verse 3
அப்பத்தால் திருப்தியைத் தருகிறீர்
ஆராதிக்க வெற்றியைத் தருகிறீர்
வெளிச்சம் காட்ட விளக்காக வருகிறீர்
அனல் மூட்டி புதுப் பெலன் தருகிறீர் – 2
என் கோலைத் துளிர்க்கச் செய்கிறீர்
என் கிரீடம் பூக்கச் செய்யும்
சீயோன் பர்வதம் – இங்கு – 2
Chorus
உம் சமூகத்தின் அடையாளமான பர்வதம்
உம் வார்த்தையை ஆதாரமாய்க் கொண்ட பர்வதம் – 2
Seeyon Parvatham – Romanised English Lyrics
Chorus
Um samoogaththin adaiyaalamaana parvadham
Um vaarththaiyai aadhaaramaai konda parvadham – 2
Aranaana nagaramaana Seeyon parvadham
Naan aasaiyaai odivarum Seeyon parvadham – en – 2
Um samoogaththin adaiyaalamaana parvadham
Um vaarththaiyai aadhaaramaai konda parvadham
Verse 1
Valakkaram sambaadhiththa parvadham
Poorana vadivulla parvadham
Dhevan piragaasikkum parvadham
Neer virumbi vaasam pannum parvadham – 2
Endrendrum asaiyaadha parvadham
Raajaavin, Maharaajaavin
Nagaramaana Seeyon parvadham – idhu – 2
Chorus
Um samoogaththin adaiyaalamaana parvadham
Um vaarththaiyai aadhaaramaai konda parvadham – 2
Verse 2
Aayiram padhinaayiram thoodhargal
Perezhudhappatta mudharperaanavargal
Niyaayaadhipadhiyaagiya Dhevanum
Nanmai pesum Yesuvum avar raththamum – 2
Endrendrum vaasam pannum parvadham
Jeevanulla Dhevan thangum
Seeyon parvadham – idhu – 2
Chorus
Um samoogaththin adaiyaalamaana parvadham
Um vaarththaiyai aadhaaramaai konda parvadham – 2
Verse 3
Appaththaal thirupthiyai tharugireer
Aaraadhikka vetriyai tharugireer
Velichcham kaatta vilakkaaga varugireer
Anal mootti pudhu belan tharugireer – 2
En kolai thulirkkach seigireer
En greedam pookkach seiyyum
Seeyon parvadham – ingu – 2
Chorus
Um samoogaththin adaiyaalamaana parvadham
Um vaarththaiyai aadhaaramaai konda parvadham – 2
Watch Seeyon Parvatham Video
We hope these Seeyon Parvatham Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.
Reviewed by Christking
on
October 27, 2026
Rating:
No comments: