Allaienthen ulagil / அலைமோதும் ஆழ்கடலில் - Tamil Christian Songs Lyrics

    Allaienthen ulagil / அலைமோதும் ஆழ்கடலில் - Tamil Christian Songs Lyrics

    அலைமோதும் ஆழ்கடலில் அடியேன்
    நான் ஒரு சிறுகப்பல் ஆண்டவரே வாருமையா(2)
    என் கப்பலில் மாலுமியாய்ää என் கப்பலில் நீர் மாலுமியாய்

    நான்கு திசைகளில் நான் செல்லும் திசையை
    நானறியேனே இயேசுவே
    நீரெந்தன் கப்பலில் நித்தமும் இருந்தால்(2)
    நிச்சயம் சேர்வேன் அக்கரையில் சென்று
    நித்தமும் தேவனை பாடிடுவேன்(2)

    கண்ணீர் நிறைந்த காரிருள் பாதையில்
    கரம்பிடித்தென்னை நடத்துமே
    கடும்புயல் வரினும் பெருந்துணை நீரே
    தீரும் என் சுயபெலம்-தாரும் உம் புயபெலம்
    வாரும் என் அடைக்கலம் என்றென்றுமே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Allaienthen ulagil / அலைமோதும் ஆழ்கடலில் - Tamil Christian Songs Lyrics Allaienthen ulagil / அலைமோதும் ஆழ்கடலில் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    1 comment:

    1. மிக மிக அருமை ஐய்யா !மிக்கநன்றிகள் பல!

      ReplyDelete

    Powered by Blogger.