Karthar Thama Nam Munea Poovar / கர்த்தர் தாமே நம் முன்னே போவார் - Christking - Lyrics

    Karthar Thama Nam Munea Poovar / கர்த்தர் தாமே நம் முன்னே போவார்



    கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
    கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் - (2)

    நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
    எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2)

    1. உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்
    விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் - (2)
    நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
    எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்

    2. உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே
    கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் - (2)
    நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
    எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்

    3. உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான்
    மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் - (2)
    நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
    எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Karthar Thama Nam Munea Poovar / கர்த்தர் தாமே நம் முன்னே போவார் Karthar Thama Nam Munea Poovar / கர்த்தர் தாமே நம் முன்னே போவார் Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.