Paraloga Devana Ummai - Tamil Christian Songs Lyrics
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjjnNl3JrgfaopUAZ9KgFlPOQhmitv_7_GwgCyKmshpkXukr0nT3RSfKMhCmAV2Y-1zPefEokzbFr7JMxx12T0nxtroU0FXjdMPhgzdhmZjdrQkv0H3W6ncflmMsiWc688z5IFkfzsaDU/s1600/Christ+King+Lyrics.jpg)
பல்லவி
பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே - (2)
நான் கண்டேனே, நான் கண்டேனே
சரணங்கள்
1. மோசேயின் தேவனேஎன்னை வழி நடத்திடுவீர் --- உமது அன்பின்
2. யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர் --- உமது அன்பின்
3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Paraloga Devana Ummai - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 11, 2015
Rating:
![Paraloga Devana Ummai - Tamil Christian Songs Lyrics](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjjnNl3JrgfaopUAZ9KgFlPOQhmitv_7_GwgCyKmshpkXukr0nT3RSfKMhCmAV2Y-1zPefEokzbFr7JMxx12T0nxtroU0FXjdMPhgzdhmZjdrQkv0H3W6ncflmMsiWc688z5IFkfzsaDU/s72-c/Christ+King+Lyrics.jpg)