Umakoppanavar Yaar / உமக்கொப்பானவர் யார்? - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Umakoppanavar Yaar / உமக்கொப்பானவர் யார்? - Tamil Christian Songs Lyrics



    பல்லவி

    உமக்கொப்பானவர் யார் (4) 
    வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?

    சரணங்கள்

    1. செங்கடலை நீர் பிளந்து
    உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    என்றும் வாக்கு மாறாதவர் --- உமக்கொப்பானவர்

    2. தூதர்கள் உண்ணும் உணவால்
    உந்தன் ஜனங்களை போஷித்தீரே
    உம்மைப் போல யாருண்டு
    இந்த ஜனங்களை நேசித்திட --- உமக்கொப்பானவர்

    3. கன்மலையை நீர் பிளந்து
    உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
    உம் நாமம் அதிசயம்
    இன்னும் அற்புதம் செய்திடுவீர் --- உமக்கொப்பானவர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Umakoppanavar Yaar / உமக்கொப்பானவர் யார்? - Tamil Christian Songs Lyrics Umakoppanavar Yaar / உமக்கொப்பானவர் யார்? - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.