Idhiyam Nandriyoudan / இதயம் நன்றியுடன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Idhiyam Nandriyoudan / இதயம் நன்றியுடன் - Tamil Christian Songs Lyrics



    இதயம் நன்றியுடன்
    நிரம்பி துதித்திடுவோம்
    மகிபன் இயேசுவையே
    தினமும் துதித்திடுவோம்

    1. சென்ற நாளில் நன்மை செய்த
    மன்னன் இயேசு தேவனே
    பாதுகாத்தார் துணை நின்றார்
    நன்றியோடு பாடுவோம் --- இதயம்

    2. தேவ ராஜ்யம் தேடி வந்தால்
    தேவ நன்மை தங்கிடும்
    துதி செய்தால் தடை நீங்கும்
    தேவ ஆசீர் தங்கிடும் --- இதயம்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Idhiyam Nandriyoudan / இதயம் நன்றியுடன் - Tamil Christian Songs Lyrics Idhiyam Nandriyoudan / இதயம் நன்றியுடன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.