Nam yesuvai pugazhnthidum | நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் - Lyrics - Christking - Lyrics

    Nam yesuvai pugazhnthidum | நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் - Lyrics



    நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
    என்னாளும் ஸ்தோத்தரிப்போம்
    அவர் வல்லவரே நல்லவரே
    என்றும் துதித்திடுவோம்

    ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
    ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்

    உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே
    தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே

    உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்

    தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்






    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Nam yesuvai pugazhnthidum | நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் - Lyrics Nam yesuvai pugazhnthidum | நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் - Lyrics Reviewed by Christchoir on July 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.