Parisuthar parisuthar yesuve | பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே - Lyrics - Christking - Lyrics

Parisuthar parisuthar yesuve | பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே - Lyrics



பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
வல்லமையுடையவரே
வான் புவி உந்தன்
மகிமையால் நிறைந்தனவே

ஓசன்னா ஓசன்னா
வானில் ஓசன்னா

கர்த்தர் செய்த நன்மைக்காய்
என்னத்தை செலுத்திடுவோம்
இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து
நாம் தொழுதிடுவோம்

மகிமை மாட்சிமை நிறைந்தவர்
ஆண்டவர் பெரியவர்
அவரது மகிமை அடைந்திட தொழுதிடுவோம்

அன்பு உருக்கம் அடையவர்
அன்பால் நிறைந்தவரே
அவரது அன்பை அடைந்திட பணிந்திடுவோம்
v தாழ்மை இரக்கம் நிறைந்தவர்
தயவால் நிறைந்தவரே
இராஜாதி இராஜன் இயேசுவை போற்றிடுவோம்

நாவுகள் உம்மை துதித்திடும்
முழங்கால் மடங்கிடுமே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவை உயர்த்திடுவோம்






Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Parisuthar parisuthar yesuve | பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே - Lyrics Parisuthar parisuthar yesuve | பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே - Lyrics Reviewed by Christchoir on July 24, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.