Vettri Murasu Kottum Naal Piranthu Vittathu - வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது - Christking - Lyrics

    Vettri Murasu Kottum Naal Piranthu Vittathu - வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது


    Vettri Murasu Kottum Naal Piranthu Vittathu
    Indhiyaavin Ezhuputhaloe Kozhunthuvittathu
    Hallelujah (4)

    1. Saathanukku Saavumani
    Adikkum Neramae
    Dhesamengum Deva Aatchi
    Nirantharamaagum
    Hallelujah (4)

    2. Vaendhan Yesu
    Aatchiingu Piranthu Vittathae
    Vattri Kodu Indhiyaavil
    Paranthu Vittathae
    Hallelujah (4)

    3. Yezhuputhalin Akkiniyoe
    Paravidum Pattri
    Devasenai Yuttha Sennai
    Adainthidum Vettri
    Hallelujah (4)
    வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது
    இந்தியாவின் எழுப்புதலோ கொழுந்து விட்டது
    ... அல்லேலூயா (4)

    1. சாத்தானுக்கு சாவுமணி
    அடிக்கும் நேரமே
    தேசமெங்கும் தேவ ஆட்சி
    நிரந்தரமாகும்.. அல்லேலூயா (4)

    2. வேந்தன் இயேசு
    ஆட்சியிங்கு பிறந்து விட்டதே
    வெற்றிக்கொடி இந்தியாவில்
    பறந்து விட்டதே .. அல்லேலூயா (4)

    3. எழுப்புதலின் அக்கினியோ
    பரவிடும் பற்றி
    தேவசேனை யுத்த சேனை
    அடைந்திடும் வெற்றி.. (அல்லேலூயா) - 4

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
    Vettri Murasu Kottum Naal Piranthu Vittathu - வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது Vettri Murasu Kottum Naal Piranthu Vittathu - வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது Reviewed by Christchoir on October 18, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.