Dhevanae Enn Dheva - தேவனே என் தேவா - Christking - Lyrics

    Dhevanae Enn Dheva - தேவனே என் தேவா


    Dhevanae Enn Dheva
    Unmai Nokkinaen
    Neerillaa Nilam Pola
    Ummaip Paarkkiraen

    1. Ovvoru Naalum Umm Prasannam
    Odi Varugiraen
    Umm Vallamai Maghimai Kandu
    Ulagai marakindraen

    2. Jeevanai Paarkilum Umm Kirubai
    Enakku Podhumae
    Uthadugalaalae Thudhikindraen
    Ulagai marakindraen

    3. Padukaiyilae Ummai Ninaikindraen
    Rachchamathil Dhiyanikkiraen
    Umm Siragugalin Nizhaldhanilae
    Ulagai Marakindraen

    4. Enathu Aanmaa Thodarnthu
    Ummai Patrikondathu
    Umm Valakaramoe Ennai Naalum
    Thaangi Kondathu

    5. Vazh Nallelam Um Naamam
    Vazhthi Paaduvaen
    Suvaiyaana Unavai Unbathupoel
    Thirupthi Adaikindraen

    தேவனே என் தேவா
    உம்மை நோக்கினேன்
    நீரில்லா நிலம் போல
    உம்மை பார்க்கிறேன்

    1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
    ஓடி வருகிறேன்
    உம் வல்லமை மகிமை கண்டு
    உலகை மறக்கின்றேன்

    2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
    எனக்குப் போதுமே
    உதடுகளாலே துதிக்கின்றேன்
    உலகை மறக்கின்றேன்

    3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
    இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்
    உம் சிறகுகளின் நிழல்தனிலே
    உலகை மறக்கின்றேன்

    4. எனது ஆன்மா தொடர்ந்து
    உம்மை பற்றி கொணட்து
    உம் வலக்கரமோ என்னை எந்நாளும்
    தாங்கி கொண்டது

    5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
    வாழ்த்திப் பாடுவேன்
    சுவையான உணவை உண்பதுபோல்
    திருப்தி அடைகின்றேன்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
    Dhevanae Enn Dheva - தேவனே என் தேவா Dhevanae Enn Dheva - தேவனே என் தேவா Reviewed by Christchoir on October 07, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.