Saaronin Raja Evar - சாரோனின் ராஜா இவர் - Christking - Lyrics

    Saaronin Raja Evar - சாரோனின் ராஜா இவர்


    Saaronin Raja Evar
    Paripoorana Azhagullavar
    Anbu Thozhan Enbaen
    Attrum Thunaivan Enbaen
    Inba Nesarai Naan Kandaen

    Kaadaanaalum Medaanaalum
    Kartharin Pinnae Poga Thunindhean

    1. Seeyon Vassiyae Thalaradhae
    Azhaithavar Endrum Unmaiullavar
    Anbin Dhevan Marakkamattar
    Aarudhal Karangalaal Anaikkindraar

    2. Malaigal Peyarndhu Pogalaam
    Kundrugal Asaindhu Pogalaam
    Maaraa Dhevanin Pudhukirubai
    Kaalai Dhorum Namakku Undu

    3. Nesarai Ariyaa Dhesamundu
    Paasamaai Sella Yarthanundu
    Dhaagamaai Vaadidum Kartharukkaai
    Siluvai Sumandhu Pinselvor Yar

    சாரோனின் ராஜா இவர்
    பரிபூரண அழகுள்ளவர்
    அன்புத் தோழனென்பேன்
    ஆற்றும் துணைவன் என்பேன்
    இன்ப நேசரை நான் கண்டேன்
    காடானாலும் மேடானாலும்
    கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன்

    1. சீயோன் வாசியே தளராதே
    அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
    அன்பின் தேவன் மறக்கமாட்டார்
    ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்

    2. மலைகள் பெயர்ந்து போகலாம்
    குன்றுகள் அசைந்து போகலாம்
    மாறா தேவனின் புதுகிருபை
    காலைதோறும் நமக்கு உண்டு

    3. நேசரை அறியா தேசமுண்டு
    பாசமாய் செல்ல யார்தானுண்டு
    தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
    சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
    Saaronin Raja Evar - சாரோனின் ராஜா இவர் Saaronin Raja Evar - சாரோனின் ராஜா இவர் Reviewed by Christchoir on October 07, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.