Enggu Pogireer Yesu Dheivamae - எங்கு போகிறீர் இயேசு தெய்வமே - Christking - Lyrics

    Enggu Pogireer Yesu Dheivamae - எங்கு போகிறீர் இயேசு தெய்வமே



    Enggu Pogireer Yesu Dheivamae
    Enakkai Siluvaiyai Sumakkum Dheivame

    1. Baarachiluvaiyoe Enn Paavachiluvaiyoe
    Nee Sumanthadhu Enn Paavachiluvaiyoe
    Un Ullam Udainthadhoe
    En Paava Setrinaal - Engu Pogireer

    2. Theeya Sindhanai naan Ninaithadhaal
    Un Sirasil Mulmudi Naan Soottinean

    3. Perumai Kobathaal Un Kannam Araindhenae
    Enn Poramai Erichalal Unn Vilaavil Kutthinenae

    4. Asuttha Pechukkal Naan Pesi Magzhindhadhaal
    Kasappu Kaadiyai Naan Kudikka Koduthaenae

    5. Kasaiyaal Adhithadhu Enn Kaama Unarchiyaal
    Kaarithuppiyadhu Enn Pagaimai Unarchiyaal

    எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
    எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே

    1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
    நீ சுமந்தது என் பாவச் சிலுவையோ
    உன் உள்ளம் உடைந்ததோ
    என் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர்

    2. தீய சிந்தனை நான் நினைத்ததால்
    உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்

    3. பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே
    என் பொறாமை எரிச்சலால் உன் விலாவில் குத்தினேனே

    4. அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
    கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே

    5. கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
    காரித் துப்பியது என் பகைமை உணர்ச்சியால்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,E
    Enggu Pogireer Yesu Dheivamae - எங்கு போகிறீர் இயேசு தெய்வமே Enggu Pogireer Yesu Dheivamae - எங்கு போகிறீர் இயேசு தெய்வமே Reviewed by Christchoir on October 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.