Maritha Yesu Uyirthu Vittar Hallelujah - மரித்த இயேசு உயிர்த்து விட்டார் - Christking - Lyrics

    Maritha Yesu Uyirthu Vittar Hallelujah - மரித்த இயேசு உயிர்த்து விட்டார்



    Maritha Yesu Uyirthu Vittar Hallelujah
    Mannan Yesu Jeevikkiraar Halleluja
    Hallelujah Jeevikkiraar -2
    Hallelujah Hallelujah Jeevikkiraar -2

    1. Maranam Avarai Thaduththu Nirutha Mudiavillaiyae
    Kallaraiyo Kattikaakka Mudiyavillaiyae
    Yoodhasingam Krishthuraaja Vetri Petrarae
    Soerndhupona Maganae Nee Thullipaadidu

    2. Kanneerodu Mariyaal Pola Avarai Theduvoem
    Karthar Yesu Namakkum Indru Kaatchi Tharuvaar
    Kanivodu Peyar Solli Azhaithiduvaar
    Kalakamindri Kaalamellam Saatchi Pagarvoem

    3. Emmavoor Seedarodu Nadanthu Sendraar
    Iraivaarthai Pothithu Aarudhal Thandhaar
    Appampittu Kangalaiyae Thirandhu Vaithaar
    Andha Yesu Nammodu Nadakkindraar

    4. Anchadhae Mudhalum Mudivum Yesuthanae
    Iranthalum Ennalum Vazhkindravar
    Naavinalae Arikkai Seidhu Meetpadaivom
    Naldhorum Pudhubelanal Nirambiduvom

    மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
    மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
    அல்லேலூயா ஜீவிக்கிறார் - 2
    அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் - 2

    1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
    கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
    யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே
    சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு

    2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
    கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
    கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்
    கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

    3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
    இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
    அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
    அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

    4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
    இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
    நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்
    நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
    Maritha Yesu Uyirthu Vittar Hallelujah - மரித்த இயேசு உயிர்த்து விட்டார் Maritha Yesu Uyirthu Vittar Hallelujah - மரித்த இயேசு உயிர்த்து விட்டார் Reviewed by Christchoir on October 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.