Yennappaa Seiyanum Naan - என்னப்பா செய்யணும் நான்

    Yennappaa Seiyanum Naan - என்னப்பா செய்யணும் நான்

    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    என்னப்பா செய்யணும் நான்
    சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
    இயேசப்பா இயேசப்பா - என்னப்பா

    1. உங்க ஆசை தான் என் ஆசை
    உங்க விருப்பம் தான் எனது விருப்பம்

    2. உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்
    உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா

    3. இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
    உங்க பாதம் தான் எனது தஞ்சமையா

    4. எத்தனை இடர் வரட்டும் அது என்னை பிரிக்காது
    உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்

    Yennappaa Seiyanum Naan
    Sollungappa Senjudaraen
    Yesappa Yesappa – Yennappaa

    1. Unga Aasai Dhaan Yenadhu Aasai
    Unga Viruppam than Yenadhu Viruppamae

    2. Unga Yeakkandhaan Yenadhu Yeakkam
    Unga Yennandhaan Yenadhu Yennamaiyaa

    3. Yini Oru Vaazhvu Yilla Neenga Yillaama
    Unga paadham Dhaan Yenadhu Thanjamaiya

    4. Yetthanai Yidar Varattum
    Adhu Yennai Pirikkaadhu
    Umakkai Odiduvaen
    Urchagamaai Uzhaithiduvaen

    Tamil Christian Songs Lyrics, - Lyrics
    Yennappaa Seiyanum Naan - என்னப்பா செய்யணும் நான் Yennappaa Seiyanum Naan - என்னப்பா செய்யணும் நான் Reviewed by Christchoir on October 15, 2015 Rating: 5
    Powered by Blogger.