Naan Unnai Vittu Vilaguvadhillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை - Christking - Lyrics

    Naan Unnai Vittu Vilaguvadhillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை



    Naan Unnai Vittu Vilaguvadhillai
    Naan Unnai Endrum Kaividuvadhillai
    Naan Unnai Kaangindra Dhevan

    1. Bayappadaadhae Nee Manamae - Naan
    Kaathiduvaen Unnai Dhinamae -2
    Arpudhangal Naan Seidhiduvaen
    Unnai Adhisayamaai Naan Nadathiduvaen

    2. Thigaiyaadhae Kalangaadhae Manamae Naan
    Unnudanirukka Bayamaen
    Kanneer Yaavaiyum Thudaithiduvaen - Unn
    Kavalaigal Yaavaiyum Pokkiduvaen

    3. Anudhinam Ennai Thediduvaai - Naan
    Alithidum Palanai Petriduvaai
    Atthimaram Pol Sezhithiduvaai - Naan
    Asaiyaai Unna Kanikodupaai

    4. Needhiyin Valakarathaalae Unnai
    Thaanguvaen Naan Anbinalae
    Aviyil Unmaiyaai Jebithiduvaai
    Dhinam Hallelujah Enrae Aarpparipaai

    நான் உன்னை விட்டு விலகுவதில்லை
    நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
    நான் உன்னைக் காண்கின்ற தேவன்
    கண்மணிபோல் உன்னைக் காப்பேன்

    1. பயப்படாதே நீ மனமே - நான்
    காத்திடுவேன் உன்னை தினமே
    அற்புதங்கள் நான் செய்திடுவேன்
    உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

    2. திகையாதே கலங்காதே மனமே - நான்
    உன்னுடனிருக்க பயமேன்
    கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன்
    கவலைகள் யாவையும் போக்கிடுவேன்

    3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான்
    அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
    அத்திமரம் போல் செழித்திடுவாய் - நான்

    4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
    தாங்குவேன் நான் அன்பினாலே
    ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
    தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
    Naan Unnai Vittu Vilaguvadhillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை Naan Unnai Vittu Vilaguvadhillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை Reviewed by Christchoir on October 05, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.