Yesu Nammodu Indru Aanandham - இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் - Christking - Lyrics

Yesu Nammodu Indru Aanandham - இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்



Yesu Nammodu Indru Aanandham
Yesu Nammodu Endrum Aanandham
Hallelujah Aarparipomae
Hallelujah Agamaghizhvomae

1. Kaarirul Nammai Soozhndhaalum
Karthar Oliyaavaar
Oliyaai Ezhumbi Sudarviduvoem
Ulagin Oli Naamae

2. Viyadhigal Thollaigal Naduvinilae
Dhevanin Vaarthai Undu
Avarin Thooya Thazhumbugalaai
Gunamadaigindroem Naam

3. Manidhargal Nammai Igazhndhaalum
Manamoe Thalarvadhillai
Godhumai Manipoel Madindhiduvoem
Silluvaiyai Sumandhiduvoem

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே
அல்லேலூயா அகமகிழ்வோமே

1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளிநாமே

2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம்

3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்




Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesu Nammodu Indru Aanandham - இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் Yesu Nammodu Indru Aanandham - இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் Reviewed by Christchoir on October 04, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.