Unnadhathin Aaviyai - உன்னதத்தின் ஆவியை - Christking - Lyrics

    Unnadhathin Aaviyai - உன்னதத்தின் ஆவியை



    Unnadhathin Aaviyai
    Undhan Bakthar Ullathil
    Ootra Vendum Indha Naalilae
    Ulagamengum Saatchi Naangalae

    1. Penthekosthae Peruvizhavilae
    Perimazhaipoel Aavi Ootrineer
    Thuyaramaana Ulagilae
    Sorndhupogum Engalai
    Thaangavaendum Undhan Aaviyaal

    2. Aaviyin Kodaigal Veandumae
    Ayal Mozhiyil Thudhikka Veandumae
    Aatralodu Pesavum
    Anbu Kondu Vaazhavum
    Aavu Ootrum Anbu Dheivamae

    உன்னதத்தின் ஆவியை
    உந்தன் பக்தர் உள்ளத்தில்
    ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
    உலகமெங்கும் சாட்சி நாங்களே

    1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
    பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
    துயரமான உலகிலே
    சோர்ந்து போகும் எங்களை
    தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்

    2. ஆவியின் கொடைகள் வேண்டுமே
    அயல் மொழியில் துதிக்க வேண்டுமே
    ஆற்றலோடு பேசவும்
    அன்பு கொண்டு வாழவும்
    ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Unnadhathin Aaviyai - உன்னதத்தின் ஆவியை Unnadhathin Aaviyai - உன்னதத்தின் ஆவியை Reviewed by Christchoir on October 04, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.