Yesuvin Kudumbam Ondru Undu - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு - Christking - Lyrics

Yesuvin Kudumbam Ondru Undu - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

Yesuvin Kudumbam Ondru Undu
Anbu Nirainthidum Idam Undu (2)

Vuyarvumilllai Angu Thazhvumillai
Aezhaiyillai Panakkaran Illai (2)
Rajathi Raja Yesu
Endendrum Andiduveer (2) (Yesu ...)

Pavamillai Angu Sabamillai
Viyathillai Kadum Pasiyumillai
Rajathi Raja Yesu
Endendrum Kathiduvar (2) (Yesuvin ...)

Inbamundu Samathanamundu
Vetriyundu Thuthip Padalundu
Rajathi Raja Yesu Endendrum Eenthiduvar (2) (Yesuvin ...)
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை (2)
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்(2) (இயேசு.)

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை (2)
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார் (2) (இயேசு.)

இன்பமுண்டு சமதானமுண்டு
வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு (2)
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார் (2) (இயேசு.)


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Y,
Yesuvin Kudumbam Ondru Undu - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு Yesuvin Kudumbam Ondru Undu - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு Reviewed by Christking on February 13, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.