Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து : Lyrics - Christking - Lyrics

    Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து : Lyrics

    Samathanam Othum Yesu

    சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
    இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

    1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
    அனுகூலரிவர் மனுவேலரிவர்

    2. நேய கிருபையின் ஓர் சேயர் இவர்
    பரம ராயர் இவர் நம தாயரிவர்

    3. ஆதி நரர் செய்த தீதறவே
    அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

    4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
    அறிஞோர் தேடவே இடையோர் கூடவே

    5. மெய்யாகவே மேசையாவுமே
    நம்மை நாடினாரே கிருபை கூறினாரே

    6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
    நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

    Worship Songs Lyrics,David
    Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து : Lyrics Samathanam Othum Yesu – சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து : Lyrics Reviewed by Christking on May 29, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.