Samathanam Venduma – சமாதானம் வேண்டுமா ஜெபம் : Lyrics - Christking - Lyrics

    Samathanam Venduma – சமாதானம் வேண்டுமா ஜெபம் : Lyrics

    Samathanam Venduma

    சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்
    சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம்
    நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
    மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம்

    முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
    முடியாது என்று ஒன்றுமில்லை
    வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால்
    வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை

    1. வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
    வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம்

    எலியாவும் ஒரு மனிதன்தான்
    ஜெபித்திட மழை மறைந்ததே
    மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
    நின்ற மழை அன்று பொழிந்ததே

    2. விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
    கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்

    வானவரே விண்ணப்பம் செய்யும்போது
    மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
    கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட – அவர்
    சித்தப்படி என்றும் நடந்திட

    3. மனத் தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
    உயிர் உள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்.

    Samathanam Venduma Jebam Seivom
    Sangadangal neengavae jebam seidhiduvom
    Nilai maara vaendumaa jebam seivom
    Manam maara vaendumaa jebam seidhiduvom

    Muzhangaalil naam nindru vittaal
    Mudiyaadhu endru ondrum illai
    Vaakkuthatham naam patrikondaal
    Vaazhvil ini oru thoelvi illai

    1. Vedhanaigal neengavae jebam seivom
    Vetri vaazhkai vaazhavae jebam seidhiduvom

    Eliyaavum oru manidhan thaan
    Jebithida mazhai maraindhadhae
    Meendum avan vandhu jebikkaiyil
    Nindra mazhai andru pozhindhadhae

    2. Visuvaasathoedu naam jebam seivom
    Karuthaaga yaavarum jebam seidhiduvom

    Vaanavaray vinnappam seiyyumbodhu
    Maanidar naam jebikka thayangalaagumoe
    Katruthandhaar naamum jebithida
    Avar sithapadi endrum nandhida

    3. Manathaazhmaiyodu naam jebam seivom
    Uyir ulla naalvarai jebam seidhiduvom

    Worship Songs Lyrics,Ravi Bharath
    Samathanam Venduma – சமாதானம் வேண்டுமா ஜெபம் : Lyrics Samathanam Venduma – சமாதானம் வேண்டுமா ஜெபம் : Lyrics Reviewed by Christking on May 29, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.