Santhosam Ponguthey – சந்தோசம் பொங்குதே : Lyrics - Christking - Lyrics

    Santhosam Ponguthey – சந்தோசம் பொங்குதே : Lyrics

    Santhosam Ponguthey

    சந்தோஷம் பொங்குதே (2)
    சந்தோஷம் என்னில் பொங்குதே
    அல்லேலூயா
    இயேசு என்னை இரட்சித்தார்
    முற்றும் என்னை மாற்றினார்
    சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

    1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
    பழியதைச் சுமந்தலைந்தேன்
    அவர் அன்புக் குரலே
    அழைத்தது என்னையே
    அந்த இன்ப நாளில் எந்தன்
    பாவம் நீங்கிற்றே – சந்தோஷம்

    2. சத்துரு சோதித்திட தேவ
    உத்தரவுடன் வருவான்
    ஆனால் இயேசு கைவிடார்
    தானாய் வந்து இரட்சிப்பார்
    இந்த நல்ல இயேசு எந்தன்
    சொந்தமானாரே – சந்தோஷம்

    3. பாவத்தில் ஜீவிப்பவர்
    பாதாளத்தில் அழிந்திடுவார்
    அவரும் பரலோகத்தில்
    ஆண்டவரோடு வாழவே
    நானும் தேவ அன்பையே
    நாளும் கூறிடுவேன் – சந்தோஷம்

    Sandhoasham pongudhae (2)
    Sandhoasham ennil pongudhae
    Allaelooyaa
    Yaesu ennai ratchithaar
    Mutrum ennai maatrinaar
    Sandhoasham pongi pongudhae

    1. Vazhi thappi naan thirindhaen – paava
    Pazhiyadhai sumanthalaindhaen
    Avar anbu kuralae
    azhaithadhu enaiyae
    Andha inba naalil endhan
    paavam neengkitrae – Sandhoasham

    2. Satthuru soadhithida dhaeva
    Utharavudan varuvaan
    Aanaal yaesu kaividaar
    thaanaai vandhu ratchippaar
    Indha nalla yaesu endhan
    Sondhamaanaarae – Sandhoasham

    3. Paavathil jeevippavar
    Baadhaalathil azhindhiduvaar
    Avarum paraloagathil
    Aandavaroadu vaazhavae
    Naanum dhaeva anbaiyae
    Naalum kooriduvaen – Sandhoasham

    Worship Songs Lyrics,David
    Santhosam Ponguthey – சந்தோசம் பொங்குதே : Lyrics Santhosam Ponguthey – சந்தோசம் பொங்குதே : Lyrics Reviewed by Christking on May 29, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.