Andavar Padaitha - ஆண்டவர் படைத்த வெற்றியின் - Christking - Lyrics

    Andavar Padaitha - ஆண்டவர் படைத்த வெற்றியின்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
    இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு

    1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
    என் பக்கம் இருக்கிறார் – 2
    உலக மனிதர்கள் எனக்கு எதிராக
    என்ன செய்ய முடியும் – 2

    தோல்வி இல்லை எனக்கு
    வெற்றி பவனி செல்வேன்
    தோல்வி இல்லை நமக்கு
    வெற்றி பவனி செல்வோம்

    2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
    எனது மீட்புமானார் – 2
    நீதிமான்களின் சபைகளிலே
    வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி

    3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
    மூலைக்கல்லாயிற்று – 2
    கர்த்தர் செயல் இது அதிசயம் இது
    கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி

    4. என்றுமுள்ளது உமது பேரன்பு
    என்று பறை சாற்றுவேன் – 2
    துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
    துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி

    [/restab]
    [restab title="English"]

    Andavar Padaitha vetriyin naalidhu
    Indru agamagizhvoam akkalippoam
    Alleluyaa paaduvoam
    Alleluyaa thoalvi illai
    Alleluyaa vettri undu

    1. Enakku udhavidum enadhu Aandavar
    En pakkam irukkiraar – 2
    Ulaga manidhargal enakku edhiraaga
    Enna seiya mudiyum – 2

    Thoalvi illai enakku
    Vetri bavani selvaen
    Thoalvi illai namakku
    Vetri bavani selvoam

    2. Enadhu aatralum enadhu paadalum
    Enadhu meetpumaanaar – 2
    Neemaangalin (koodaarathil) sabaigalile
    Vetri kural olikkattum – 2 – Thoalvi

    3. Thallappatta kal kattidam thaangidum
    Moolaikkalaayitru – 2
    Karththar seyal idhu adhisayam idhu
    Kaithatti paadungalen – 2 – Thoalvi

    4. Endrum ulladhu umadhu paeranbu
    Endru paraisaatruvaen – 2
    Thunba vaelaiyil noakki kooppittaen
    Thunaiyaai vandheeraiyaa – 2 – Thoalvi

    [/restab][/restabs]
    Andavar Padaitha - ஆண்டவர் படைத்த வெற்றியின் Andavar Padaitha - ஆண்டவர் படைத்த வெற்றியின் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.