Andavar Yesuvin - ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி - Christking - Lyrics

    Andavar Yesuvin - ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி

    ஆண்டவர் இயேசுவின்
    அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

    1. இயேசென்று சொன்னாலே
    யார் என்று கேட்டிடும்-2
    எண்ணற்ற மாந்தர்க்கு
    நற்செய்தி யார் சொல்லுவார்?
    என்னை நான் தருகின்றேன்
    ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
    பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
    தேவன் அன்பினையே – நற்செய்தி

    2. அறிந்தும் அறியாமல்
    தெரிந்தும் தெரியாமல்-2
    வாழும் மாந்தர்க்கு
    சத்தியத்தை யார் சொல்வார்
    உன்னையே தந்திடுவாய்
    எழும்பி நீ புறப்படுவாய்
    பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
    அன்பை என்றும் சொல் – நற்செய்தி
    Andavar Yesuvin - ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி Andavar Yesuvin - ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.